எப்புடி எல்லாம் ஊரை ஏமாத்துறானுக! - இந்தக் கேள்விகூட கேட்டாலும் கேட்கப்படலாம்! இப்ப சொல்லுங்க! ஏமாத்துபவன் புத்திசாலியா? இல்லை எமாறுற ஏழு கோடி பேர் புத்திசாலியா???
எப்புடி எல்லாம் ஊரை ஏமாத்துறானுக!

இந்தக் கேவலம் தேவையா?
யார்
பண்ணினாங்கன்னே தெரியல! எப்படி பண்ணினாங்கன்னும் தெரியல! யார் செஞ்ச வேலை இது? நான்
யாருக்கு என்ன துரோகம் பண்ணினன்? அதிகாலைல 8.00 மணிக்கு??? எந்திரிச்சு கிச்சன்
பக்கம் போனா கதவுல இப்படி இருக்குது -
இந்த கேவலம்
தேவையா?? என்னைச் சொன்னன்!



