குறுகுறு பார்வை,
உனது வளையல்
என உன் சாயலில்
ஏதேனும்
யாரேனும்
ஞாபகப்படுத்திவிடுகின்றனர்
உன்னை!உனது வளையல்
உனது கொலுசு
உனது கம்மல்
உனது தாவணி
எனது இதயம்.
உன் உதடு அசையும்போதெல்லாம்
தன் பணியை மறந்துவிடுகிறது
என் உதடு
எனக்காக மட்டும்தான் நீயென்று உணரவைத்தாய்!
Tweet |
arumai!
ReplyDelete:-)
Deleteரசிக்க வைக்கும் வரிகள்...
ReplyDeleteமிகவும் அருமையான வரிகள்...பகிர்வுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அருமை அந்த தாவணி பாப்பாவை போல கவிதையும் ..
ReplyDeleteகவிதை படிக்க சொன்னா போட்டோல இருக்கிற பிகரை சைட் அடிச்சிகிட்டு...
Deleteஎன் இனமைய்யா நீர்!
"எனக்காக மட்டும்தான் நீயென்று உணரவைத்தாய் "
ReplyDeleteIthu azhagana vari mattum illai, azhagana unarvum kooda :)
கேட்டுக்கோங்க மக்கா!
Deleteezhuthiyathu neengalthan appo unaramala ezhuthiiruppeergal
ReplyDeleteஒரு பக்கம் உணர்ந்து என்ன பிரயோஜனம்? :-)
Deletematroru pakkam unaravillai endral neengalthan athai unara puriya vaikkanum
Deleteஅதுக்கு அவ கணவன் சம்மதிக்கனுமே? :D
Deleteorula ponne illaya adhu eppadi ippadi ????
Deletepoi kettuthan parunga avnga kanvar kittaye
தப்பு அவனுதுதான் - என்னைக்கூட கேட்காம கட்டிகிட்டான்!
Deleteha ha ha
Deleteavan kalyan seiyum varai neenga enna pannitu irunthenga,poi ketka vendiyathu thane !!!
ReplyDeleteகேட்டேனே, 'பிரதர் பந்தி எந்தப்பக்கம்'னு? :-P
Deleteathane parthen !!!
Deletesuper kavithai pa , atha vida super pigaru pa
ReplyDeletesuper kavithai pa , atha vida super pigaru pa
ReplyDelete