நிலா!


இன்பமின்றி
துன்பமின்றி
அன்பின்றி
ஆதரவின்றி
உடையின்றி
உறக்கமின்றி
அமைதியாய்
அலகுடன் நிலா!