இரண்டாம் ஆண்டில் நிலாப்பெண்ணுக்கு, நீங்களும் பதிவு எழுதலாம் - (Guest Posts)


  இன்றுமுதல் இரண்டாம் ஆண்டில்! ஆதரவளித்த அளித்துக்கொண்டிருக்கும் சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி!

நீங்களும் எழுதலாம் - விருந்தினர் பதிவு:

  நிலாப்பெண்ணுக்குன்னு பேர் வைத்துவிட்டு நான் மட்டும் பதிவிட்டால் எப்படிநீங்களும் இலவசமாக பதிவிடலாம்!

  பலருடைய வாழ்க்கையின் சொந்த அனுபவங்கள், நகைச்சுவைகள் எல்லோருக்கும் சென்று சேராமல் அவரிடமே அடைந்துபோய்விடுகிறது. அதை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியே இந்த நீங்களும் எழுதலாம்! 

விதிமுறைகள்:

  • கண்டிப்பாக நீங்கள் எழுதியதாக இருக்க வேணும், இதுவரை வெளியாகியிருக்கக்கூடாது.  தமிழில் எழுதியிருக்க வேண்டும் (ஏன்னா எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும்)

  • சுவாரசியமாக எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் லவரிடம் பல்பு வாங்கினது, காமெடி வசனம், காதல், திரைப்பட விமர்சனம், நீங்கள் எடுத்த குறும்பட வீடியோ, உங்கள் ஊர்த்திருவிழா புகைப்படங்கள், அரசியல் கூத்து, நகைச்சுவை, கதை, கவிதை என எதுவாய் வேண்டுமாலும் இருக்கலாம்.


  • பிறர் மனதை புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் (நீயாடா இதை சொல்லுற?)

  • பதிவுடன் உங்கள் பெயர், ஊர், பேஸ்புக் அல்லது ட்விட்டர் லிங்க் கொடுக்கவும். உங்களின் விபரத்தை வெளியிட வேண்டாமென்றால் அதுபற்றி குறிப்பிடவும்! 


  • தெரிவு செய்யப்படும் பதிவுகள் அனுப்பிய நாளிலிருந்து 10 நாட்களுக்குள் வெளியிடப்படும். பதிவு பிரசுரமாகாவிட்டால் என்னை வையக்கூடாது. (குழந்தையை திட்டிய பாவம் உங்களுக்கு எதற்கு?)

  • வெளியாகும் பதிவுகளின் கமென்ட்களுக்கு நீங்களே பதிலளிக்கலாம். வெளியான உங்கள் பதிவுகளை தாராளமாய் உங்கள் ப்ளாக்கிலோ அல்லது பேஸ்புக்கிலோ நீங்கள் வெளியிட்டுக்கொள்ளலாம்.


அபோகாலிப்டோ - பார்க்கவேண்டிய படம் +18 only! Apocalypto watch movie online

  இந்த படத்தைபற்றி சொல்வதைவிட படத்தைக்  கீழே பார்த்துவிட்டு வாருங்கள்.

  படத்தின் காலம் மாயா நாகரிக அழிவின்போது நடக்கும் கதை. மாயா நாகரிகம் என்பது 4000 ஆண்டுகளுக்கு முன்புமுதல் இப்போதைய வட அமெரிக்காவின் மெக்ஸிகோ நாட்டின் சுற்றுவட்டாரத்தில் தோன்றிய நாகரிகம். படத்தின் மொழி மாயன் மொழி. (WITH ENGLISH SUBTITLES). இந்தப்படத்திற்கு மொழி புரிய வேண்டிய அவசியமில்லை.


கதை:

மாயன் நாகரிக அழிவின்போது, புதிய கோவில் கட்டி கடவுளுக்கு மனிதர்களைப் பலி கொடுத்தால் தங்கள் பஞ்சம் தீர்ந்துவிடுமென தீர்மானித்து ஒரு காட்டுக்கு போய் அங்கு வேட்டையாடி பிழைத்துக்கொண்டிருக்கும் ஒரு கிராமத்தையே பிடித்துக்கொண்டு வருகிறார்கள். அதில் நாயகன் ஜாகுவார் பாவும் சிக்கிக்கொள்கிறான், அதிலிருந்து அவன் மீள்கிரானா? இல்லையா? என்பதே கதை. 


முக்கிய குறிப்பு :

  படத்தில காட்டப்படுபவை அனைத்தும் ஒரிஜினல். அத்தனை மக்களும், ஆடை அலங்காரமும், (ஆடை எங்க இருக்குது?) துரத்தும் கருப்பு சிறுத்தைப்புலி உட்பட எல்லாமே ஒரிஜினல். ஒரிஜினல் சிறுத்தைப்புலியை துரத்தவிட்டு எடுத்திருக்கிறார்கள். படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் ஒரிஜினலாய் இருக்கவேண்டுமென்று மாயன் இனத்தைச் சேர்ந்தவர்களையே தேடிப்பிடித்து போட்டிருக்கிறார் இயக்குனர். இத்தனை பேருக்கு உடை அலங்காரம் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.

  இந்த படத்தை பார்த்துவிட்டு இதை எப்படி எடுத்திருப்பார்கள் என்று நீங்கள் வியாக்காமலிருந்தால் அதுதான் வியப்பு.

Directed by - Mel Gibson
Starring -  Rudy Youngblood, Raoul Trujillo, Mayra Sérbulo
Music by - James Horner


டாப் 10 பதிவுகள்! A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்


  நிலாப்பெண்ணுக்கு இணையதளம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த வருடத்தின் சிறந்த பதிவுகள் சில!  


நகைச்சுவைகள் TOP 5:



  
நகைச்சுவை கதைகள் TOP 5:




தொழில்நுட்பம் TOP 5 




கலாய்த்தல் TOP 5 :



ஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3!

  • கல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் முதலிரவு எங்கே நிச்சயிக்கபடுகிறது? நான் நேரா அங்கே போயிடுறேன்!:)

  • பெண்கள் 600  வருடத்திற்கு முன்னாடியே ப்ரா அணிய ஆரம்பித்துவிட்டார்களாம்! -அதற்கும் முன்னாடியே பிறந்திருக்கலாம்! 
  
  • குலுங்கும்போதெல்லாம் குலுங்கிவிடுகிறேன் - விழுங்கிவிடலாமா என்று!

  • அவன் : எதுக்கு குனியும்போதெல்லாம் நெஞ்சில் கை வைத்துக்கொள்கிறாய்? 
அவள் : நீ வச்சிடக்கூடாதுன்னுதான்! 

  • நண்பன் 1 : எல்லாம் முடிந்த பிறகு மனைவிகிட்டே பேசுவியா?
நண்பன் 2  : அது என்னிடம் மொபைல் இருப்பதைப் பொறுத்து!"


ஃபிகர், சரக்கு, ஜொள்ளு தத்துவங்கள்!


  • நண்பன் ஒருவருசமா கடலை போட்ட ஃபிகர் அவனுக்கு ராக்கி கட்டிடுச்சு!
       ஹா ஹா ஹா! நான் கேட்டேன் ம்ம்ம்ம்மச்சா உன் தங்கை என்ன சொன்னா? :-)

  • நன்றியும் மன்னிப்பும் நட்பிற்கு தேவையில்லை - சரக்கு மட்டும் போதும். 

  • சரக்கிருந்து முறுக்கு இல்லேன்னா அது சோதனை;
      முறுக்கிருந்து சரக்கு இல்லேன்னா அது வேதனை!

  • வழியில் டாட்டா காட்டும் பலர், எங்கே வீட்டுக்கு வந்துவிடுவானோ என்பதற்காகவே காட்டுகின்றனர்!

  • முகத்தில் புள்ளிகள் மறைய என்ன செய்ய வேண்டும்?
  1. முக‌த்தை ம‌றைக்க‌ வேணும்!
  2. முகத்தை கைகளால் மூடிக்கொள்ளவேண்டும்!
  3. மொதல்ல புள்ளியே வைக்கக்கூடாது!


குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தராதீர்! - மனதைத் திற 2!

  நீங்கள், நான் ஏன் எல்லோருமே குழந்தையாய் இருந்து வளரும்போது ஒவ்வொரு செயலும், செய்கையும் நமது பெற்றோர், சகோதரர் அல்லது அருகிலிருக்கும் வேறு யாரேனும் - இவர்களைப் பார்த்தே உங்கள் நடை, உடை பாவனைகள் வந்திருக்கும்! உதாரணமாய் உங்கள் தந்தை நல்ல நகைச்சுவையாளர் என்றால் உங்களுக்கும் அந்த நகைச்சுவைப் பழக்கம் தானாகவே தொற்றிக்கொள்ளும்! இப்படியாக வளர வளர மொழி, உடை உடுத்துதல்,  உண்ணுதல் என ஒவ்வொரு பழக்கவழக்கத்தையும் வளரும் சூழலே தீர்மானிக்கிறது.

  அதுபோலவே நம் பிள்ளைகளுக்கும்! நீங்கள் அடிக்கடி கெட்டவார்த்தை உபயோகிப்பவறென்றால் உங்கள் குழந்தையும் சரளமாக அதை உபயோகிக்கும்! ஒருவேளை நீங்கள் புகைபிடிப்பவர் எனில் குழந்தை வளர்ந்ததும் புகை பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். உங்கள் குழந்தை நல்லவராவதும், தீயவராவதும் உங்களின் வளர்ப்பு முறையிலேயே உள்ளது.



  இவற்றைப்போலவே இன்றைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பில் நாம் செய்யும் முக்கிய தவறு படிப்பைத் திணிப்பது! இளமைக்காலங்களில் நம்மால் படிக்க முடியாமல் போனதை எல்லாம் நம் குழந்தை படிக்க வேண்டும் என்ற எண்ணம்.

  உதாரணமாக டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை உடைந்து போனதால் உண்டாகும் தாழ்வுணர்ச்சிக்கு வடிகாலாய் பிள்ளைகள் டாக்டராக வேண்டுமென்று நினைக்கிறோம்! மாறாக குழந்தைகளின் எண்ணங்களையோ அல்லது அவர்களின் விருப்பங்களையோ பொருட்படுத்துவதில்லை. என் பிள்ளை நான் படிக்கவைக்கிறேன் நான் செலவு செய்கிறேன் அது நான் சொல்வதைத்தான் படிக்க வேண்டும் என்று ஆசைகளை நிறைவேற்றும் எந்திரமாகவே பார்க்கிறோம்! குழந்தைகள் நம் சந்ததியின் வழித்தோன்றலே தவிர நம் எண்ணங்களை நிறைவேற்றும் எந்திரம் அல்ல.


ஏக் தா டைகர் சினிமா விமர்சனம் – சல்மான் கான், கத்ரீனா கைப் Ek Tha Tiger Review

  ஒவ்வொரு வருடமும் ஈத் சிறப்பாக சூப்பர் ஹிட் திரைப்படங்களைக்கொடுக்கும் சல்மான்கானின் (Wanted, Dabangg, Ready, Bodyguardவரிசையில் இந்த வருட ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் Ek Tha Tiger.

நடிப்பு : Salman Khan, Katrina Kaif                                                                                                                                                                    இசை : Sohail Sen 
இயக்கம்: Kabir Kha 
தயாரிப்பு : Aditya Chopra
கதை :

  இந்திய உளவுத்துறை ஏஜண்டும் பாகிஸ்தான் ஏஜண்டும் காதலித்து ஓடிப்போகிறார்கள்! அவர்களைக் கொல்ல இரண்டு நாடுகளும் துரத்துகின்றன. இந்த ஒருவரிதான் கதை (இது உண்மையாக நடந்ததாம்!)


ஒரு கொடி ஒரு மிட்டாய் ஒரு சுதந்திர தினம்!






ஒரு கொடி
ஒரு மிட்டாய்
ஒரு சுதந்திர தினம்!





அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.




  இந்தியர்கள் போன்ற பொருமைசாளிகளை உலகமே கண்டிருக்காது. கடந்த 66 வருடங்களாக பிரதமர், ஜனாதிபதி, முதல்வர் என எல்லோரது சுதந்திர உரையும் இதேதான்!! இவ்வளவு வருடங்களாகியும் இதில் ஒருகூட நிறைவேற்றப்படவில்லையே ஏன்? இதையே திரும்பத் திரும்பக் கேட்டும் நமக்கும் சலிக்கவில்லை, அப்போ நாம்தானே உலகின் சிறந்த பொறுமைசாலிகள்?

  அடுத்த வருட சுதந்திர தினத்தில்கூட இதுதான் உரை (சந்தேகமிருந்தால் சரிபார்க்கவும்.

  • நாட்டிற்கு அச்சுறுத்தலான தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்போம்! 

  • வறுமையை ஒழிப்போம், நாடெங்கும் குடிசைகளே இல்லாத நிலை உருவாக்கப்படும்.  

  • லஞ்சத்தை ஒழிப்போம் கறுப்புப்பணத்தை ஒழிப்போம், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை மீட்போம்!


  • பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முன்னுரிமை. சரியும் ரூபாயின் மதிப்பை உயர்த்த நடவடிக்கை.


  • நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 9 சதவீதமாக உயர்த்துவோம்! உற்பத்தித் துறை ஊக்குவிக்கப்படும்.

  • 100% கல்வியறிவு கிடைக்க வழிவகை செய்யப்படும். பெண்கள் கல்வியறிவு ஊக்குவிற்கப்படும்.

  • பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வழி வகை செய்யும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா விரைவில் நிறைவேற்றப்படும்.

  • மின்சாரம், உற்பத்தி ஆகியவற்றில் தன்னிறைவு அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

  • உணவு பொருள்களை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு முன்னுரிமை. எளிய விவசாயக்கடன்கள் மூலம் விவசாயம் ஊக்குவிக்கப்படும்

  • புதிய வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாம் ஒற்றுமையாய் செயல்படுவோம்!


பிளைட் ஏறி வந்து பிச்சை எடுத்த இந்தியர்கள் துபாயில் கைது! ஒரே மாதத்தில் கோடீஸ்வரன் ஆகலாமாம்!

துபாயில் பிச்சை எடுப்பது குற்றம்! ரமலான் நோன்பின்போது யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாது இருப்பதைக்கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமியர் நியதி. இதை சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்தியாவிலிருந்து விமானத்தில் வந்து பிச்சை எடுத்த இந்தியர்கள் 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இவர்கள் தமிழ்நாடு, பீகார், உத்தர பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 16 தமிழர்களும் அடக்கம்! (ராமநாதபுரம், வேலூர், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்)

இதேபோல் ஷார்ஜாவில் வீட்டில் பிச்சை கேட்ட 40 வயதான ஒரு பாகிஸ்தானியரை கைது செய்து அவரின் பையில் சோதனை செய்தபோது பையில் இருந்தது எவ்வளவு தெரியுமா? Dhs 30,000 (இந்திய மதிப்பில் 4.5 லட்சம்!)


அப்பன் பேர் தெரியாத தமிழர்கள், தமிழ் போற்றும் பிரான்ஸ்!

  உலகிலேயே அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட மதம் சாராத ஒரே இலக்கியம் திருக்குறள் மட்டுமே!  இன்று நேற்றல்ல எத்தனை கோடி ஆண்டுகளானாலும் அப்போதும் பயன்படும்! இலக்கிய ரீதியாகவும், உலக தத்துவங்கள், ஆராய்ச்சிகள் வழியாகவும் தமிழ் அறிய காரணம் திருக்குறள் என்றால் அது மிகையாகாது.

  திருக்குறளின் பெருமை உணர்ந்து அனைவரும் அறியும் விதமாக பிரான்ஸ் அரசு தங்களுடைய இரயில்களிலும் பேருந்துகளிலும் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து எழுதியுள்ளதோடு அதற்கு அருகில் எழுதியவர் தமிழர் திருவள்ளுவர் எனவும் எழுதியுள்ளார்கள். தமிழின், தமிழனின் பெருமை தமிழன் உணர்ந்துள்ளானோ இல்லையே ஆனால் வேற்று மொழி நாடுகள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

  படத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் இதுதான்!

  மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
  காதலை வாழி மதி

  விளக்கம்: முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில்என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.


கார்/பஸ் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? பயண பாதுகாப்பு வழிமுறைகள்

1.     சாலையில் பாதுகாப்பான பயண வழிமுறைகள் என்னென்ன? (பயணி/டிரைவர் இருவருக்கும்!)  
  • முதல்ல கார்ல உட்கார்ந்த உடனே கார் கதவை மூட வேண்டும்! J
  • கண்டிப்பாய் முன்புறமுள்ள டிரைவர்/பயணி இருவரும் சீட்பெல்ட் போடவேண்டும்!
  • சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்! (வேகமா எங்க விண்வெளிக்கா போகப்போற?) அனைத்து டிராபிக் ரூல்ஸ்களையும் பின்பற்ற வேண்டும்!
  • சாலை என்பது பகிர்ந்து செல்வது! உனக்காக மட்டும் போடவில்லை! சாலையை உபயோகப்படுத்த நடைபயணி, சைக்கிள்காரர், லாரி, பஸ், மாட்டுவண்டி என அனைவருக்கும் உரிமையுண்டு! யாரேனும் வேகமாக வந்தால் அவருக்கு வழி விட்டுவிடவும்! (சாகப்போகிறவன் வேகமாத்தான் போவான்!)
  • 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை முன்புற இருக்கையில் அமர அனுமதிக்கக்கூடாது! 
  • யாரேனும் நடந்து சாலையின் குறுக்கே வந்துவிட்டால் காரை நிறுத்தி அவர்கள் போன பின்பே செல்ல வேண்டும் (நீ இதேபோல் எத்தனைமுறை வந்திருப்ப?)
  • ஒவ்வொரு நாளும் பயணத்தை ஆரம்பிப்பதற்குமுன் சக்கரங்களின் காற்றை சரிபார்க்க வேண்டும! 
  • இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் போடவேண்டும் (பயணம் செய்யும் இருவரும்!) சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் + REFLECTIVE LIFE JACKET அணிய வேண்டும். நீங்கள் தவறுதலாய் ரோட்டின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டால்கூட தூரத்தில் வரும் வாகனங்கள் எளிதில் உணர்ந்து நிறுத்த முடியும்! 
  • தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது, வேகமாக செல்லுதல், வேறு டிரைவர்களை கெட்டவார்த்தையால் திட்டுவது, வீலிங் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முன்புறம் செல்லும் வாகனங்களிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றவும், முந்த வேண்டுமெனில் லைட்டை உபயோகிக்கவும் - ஹாரனை அல்ல!

2.     நீங்கள் பயணம் செய்யும் கார்/பஸ் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

  கார்/பஸ் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் முன்புற அல்லது பின்புற கண்ணாடியை உள்ளிருந்து வெளிப்புறமாகக் கையால் வேகமாய்க் குத்தவும். (அர்ஜுன் சொல்ற மாதிரி – முதலாளி! உங்க அக்காவ நினைச்சிகிட்டு வேகமா குத்துங்க) இதனால் கண்ணாடி உடைந்துவிடும்! அதன்மூலம் நீங்கள் வெளியே வந்துவிடலாம்! குத்துவதற்கு ஏதேனும் இரும்புக்கம்பி இருந்தால் அதைக்கூட உபயோகிக்கலாம்! 

3.     உங்களின் டிரைவிங் வேகம் எதைப் பொறுத்தது? ரோடு கண்டிசன் மெயின் ரோடு/சப் ரோடு அல்லது வாகனம்?

  டிரைவிங் வேகம் ரோடு/மெயின் ரோடு/ சப்ரோடு/வாகனம் இவற்றையெல்லாம் பொறுத்தது அல்ல! உங்கள் பார்வை எவ்வளவுதூரம் வரை பார்க்க முடிகிறது என்பதை பொறுத்தது. இதனால்தான் வளைவு வரும்போது நீங்கள் வேகத்தைக் குறைக்க வேண்டும்! மலைப்பாதை/ ,மழை, பனி மற்றும் இரவில் நீண்ட தூரம் பார்க்க முடியாததால் வேகத்தைக்குறைத்து செல்ல வேண்டும்!