ஃபிகர், சரக்கு, ஜொள்ளு தத்துவங்கள்!
- நண்பன் ஒருவருசமா கடலை போட்ட ஃபிகர் அவனுக்கு ராக்கி கட்டிடுச்சு!
ஹா ஹா ஹா! நான் கேட்டேன் ம்ம்ம்ம்மச்சா உன் தங்கை
என்ன சொன்னா? :-)
- நன்றியும் மன்னிப்பும் நட்பிற்கு தேவையில்லை -
சரக்கு மட்டும் போதும்.
- சரக்கிருந்து முறுக்கு இல்லேன்னா அது சோதனை;
முறுக்கிருந்து சரக்கு இல்லேன்னா அது வேதனை!
- வழியில் டாட்டா காட்டும் பலர், எங்கே வீட்டுக்கு வந்துவிடுவானோ என்பதற்காகவே காட்டுகின்றனர்!
- முகத்தில் புள்ளிகள் மறைய என்ன செய்ய வேண்டும்?
- முகத்தை மறைக்க வேணும்!
- முகத்தை கைகளால் மூடிக்கொள்ளவேண்டும்!
- மொதல்ல புள்ளியே வைக்கக்கூடாது!
- சுடலைமாடசாமிகூட என்னவளைப் பார்த்தால்
கடலைமாடசாமியாகிவிடும்!
- உன் வளைவுகளைப் பார்த்து நிகழ்ந்த விளைவுகள்
ஏராளம்! :)
- வாயெல்லாம் பல்லு, உதடெல்லாம் ஜொள்ளு,
வழியில் ஒரு பொண்ணு!
- ஹாலோ யாரு மன்மோகன் சிங்கா? ஹலோ.. ஹலோ..
டேய் நாயே அவரு பார்லிமென்ட்லேயே பேச மாட்டாரு, உன்கூட ஃபோன்லையா பேசப்போறாரு?’
- இரண்டு ஃபிகரை ஒரே சமயத்தில் ரூட் விடுபவன் அடிக்கடி
சொல்கிற பழமொழி எது தெரியுமா?
பெண்கள் நமது கண்கள்!
டிஸ்கி : அடுத்த பதிவு ஒரு சிறப்புப் பதிவு! நிலாப்பெண்ணுக்கு தளம் ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி TOP 10 பதிவுகள் (சிரிப்பதற்கு காத்திருக்கவும்)
சுடலைமாடசாமிகூட என்னவளைப் பார்த்தால் கடலைமாடசாமியாகிவிடும்!//ஹா ஹா கலக்கலுங்கோ
ReplyDeleteஹா... ஹா... கலக்கல்...
ReplyDeleteநல்ல காமெடி
ReplyDeleteநன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
கலக்கல்
ReplyDeleteஅட...அட....அட....!
ReplyDelete