என் சிறுவயது முதல் (இப்ப
ரொம்ப பெரிய வயசுன்னு நினைப்பு) தேடிய புகைப்படம் – திருக்குறளின் ஓலைச்சுவடி. இன்னும் பல நகரங்களின் முந்தைய தோற்றத்தின் பழைய புகைப்படங்கள் மன்னிக்கவும் பொக்கிஷங்கள். படங்களின் மீது கிளிக் செய்து பெரிதாய்ப் பார்க்கலாம்.
![]() |
திருக்குறள் ஓலைச்சுவடி - Tirukkural photo |
![]() |
காமராஜர், ஜெயலலிதா மற்றும் பலர் - Kamraj & Jayalalitha |
![]() |
கோயம்பத்தூர் ரயில்வே - Coimbatore railway 1903 |
![]() |
ஒப்பனக்கார வீதி Oppanakara-street 1973 |
![]() |
நெல்லை நாகர்கோவில் பஸ் nellai-nagarcoil bus 1932 |
![]() |
ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் Ramanathaswamy Temple in Rameswaram, Tamil Nadu - India 1928 |
![]() |
சென்னை மவுண்ட் ரோடு |
![]() |
மயிலாப்பூர், மெட்ராஸ் - mylapore madras 1906 |
![]() |
மத்திய ரயில் நிலையம் - மெட்ராஸ் Central Railway Station - Madras 1925 |
![]() |
உச்சிபிள்ளையார் கோவில், திருச்சி Tiruchirappalli (Trichy), Rockfort Ucchi Pillayar Temple in Distance - Tamil Nadu 1890 's |
![]() |
புனித மேரி ஆலயம் 1680 |
![]() |
தந்தை செல்வா |
![]() |
திரிகோணமலை - 1980 |
இதை புகைப்படம் எடுத்த, பாதுகாத்த மற்றும் வெளியிட்ட நெஞ்சங்களுக்கு நன்றி.
Tweet |
அனைத்தும் பாதுகாக்க வேண்டிய கால பொக்கிஷங்கள்...
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி
:-)
Deleteஅனைத்தும் நம் பழங்கால பொக்கிஷங்கள்.........
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
பொக்கிஷங்கள்.வேறு வார்த்தை இல்லை.இதையும் மாற்றுமோ சிவப்புச் சால்வைக்கூட்டம்.சொலமுடியாது !
ReplyDeleteஅரிய புகைபடங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteஅரிய புகைபடங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteஇன்று மட்டுமல்ல .என்றுமே பாதுகாக்கப் பட வேண்டிய அரிய படங்கள்.
ReplyDeleteநன்றி.