Blogger Widgets

மொக்கை தத்துவங்கள்

  • உங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது!
 
  • பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்! இல்லாதததைத் தேடுவதே இவங்களுக்கு பொழப்பா போச்சு!
 
  • எல்லாமே காதல்தான்னா என் நண்பன் ஒரு பொண்ண விரும்புகிறான்; அவ புருஷன் அதை கள்ளக்காதல்னு சொல்லுறான்! அவனுக்கு தெரியாது போல...
 
  • நன்றியும் மன்னிப்பும் நட்பிற்கு தேவையில்லை - சரக்கு மட்டும் போதும் :-)

  • பஞ்சு போல் இருப்பதால்தானோ பஞ்சாபி என்ற பெயர் வந்திருக்கும்?
 


  • பெண்கள் அழகு என்பதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்! மறுத்து நான் அழகு என்பவர்கள் என்னை நேரில் பார்க்கவும்!
 
  • எதிர்பாராத முத்தம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன், உன் தங்கையிடமாவது? :P

  • 'சட்டம் தன் கடைமையைச் செய்யும்'ங்கிறாங்களே எங்க வீட்டிலேயும் கூரைல சட்டம் தன் கடைமையைச் செய்துகிட்டிருக்கே அதானா இது?
 
  • பவர் ஸ்டாரை புடிச்சு ஜெயில்ல போட்டுட்டீங்க, அப்புறம் எப்படி இருக்கும் தமிழ் நாட்டுல பவரு

  • காதலிக்கிற பலபேர் காதலிக்கு வாட்ச்மேனாதான் வேலை பண்ணுறானுக - அவ்வ்வ்


8 COMMENTS:

  1. ஹாஹஹா.. சூப்பர்..!

    ReplyDelete
    Replies
    1. ஆவியோட வாய்ஸ்லேயே சொல்லுறீங்க?

      Delete
  2. நிலபவன் நீங்க ஒரு மொக்க மோகன் ... :)

    ReplyDelete
  3. ஐயோ... சாமீ...!

    சிலது கலக்கல்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. //ஐயோ... சாமீ...!// இதெல்லாம் ஒரு தளமா? அப்படின்னு நிறைய பேர் சொல்லுறாங்க, அவ்வ்வ்!

      Delete
  4. "பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்! இல்லாதததைத் தேடுவதே இவங்களுக்கு பொழப்பா போச்சு"--------அதுமாதிரி ஆண்களுக்கு தேவை நம்பிகையான பெண்கள்......ஏன்னா நம்பிக்கையான பெண்கள் கிடைப்பதே அரிதாகிவிட்டது.....தம்பி....

    ReplyDelete
  5. நன்றி...

    உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :-)

    உங்களுடையது 1000மாவது கமென்ட்

    ReplyDelete