Blogger Widgets

நகைச்சுவைத் தத்துவங்கள்!

கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!
டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!!



இப்போதெல்லாம் "உறவு" என்பதற்கான அர்த்தம் முற்றிலும் மாறிப்போய்விட்டது



சாப்பிட்டு முடித்ததும் சர்வர், "சார் எல்லாத்தையும் எடுத்திறவா??"
"எடுத்துக்குங்க! அப்படியே இந்த பில்லையும் எடுத்திட்டு போய்டுங்க!!!"



நம் நாட்டில் சாட்சிக் கலைப்பு-களாலேயே பல நீதிக்குழந்தைகள் சாவடிக்கப்படுகின்றன!



இன்டர்வியூவில் வேலைக்கு -
ஆண் முழுப் பொத்தான்களையும் போட்டிருக்கனும்! 
பெண் முதல் பொத்தானைத் திறந்திருந்தால் போதும்!! இன்றைய நிலைமை!



கிரிக்கெட்ல மத்த டீம் டாஸ் ஜெயிச்சா பேட்டிங்/பௌலிங்ன்னு சொல்றாங்க! ஆனா இந்தியா ஜெயிச்சா மட்டும் பேட்டிங்/பீல்டிங்ன்னு சொல்றாங்க ஏன்
இருந்தாதானே சொல்லுறதுக்கு?
காந்தியோட குரங்கை Follow பண்ற ஒரே ஆள் நம்ம மன்மோகன்தான்! -
எதையும் கேட்பதில்லை
எதையும் பார்ப்பதில்லை
எதையும் பேசுவதில்லை!!!



குழந்தைகளா "வாயில என்ன கொலக்கட்டையா வச்சுருக்கபேசுடா" ன்னு அம்மா திட்டும்போதுதைரியமா சொல்லுங்க நான் மன்மோகன்ஜியை follow பண்றேன்னு!



கருப்புதான் எனக்கு பிடித்த கலர் -நயன்தாரா!!! அப்பாடா ஒரு தகுதில நான் பாஸ்! :)


7 COMMENTS:

  1. Replies
    1. இதையெல்லாம் தத்துவம்னு ஒத்துகிட்டதற்கு நன்றிங்ணா!!

      Delete
  2. //கருப்புதான் எனக்கு பிடித்த கலர் -நயன்தாரா!!! அப்பாடா ஒரு தகுதில நான் பாஸ்! :)//

    அம்மணி பின்னாடி போனீங்கன்னா, திரும்பவும் வெத்தலைய வச்சு கவித எழுத வேண்டியதுதான்..

    ReplyDelete
    Replies
    1. இனி வெத்தலைய வச்சு நிச்சயம் மட்டுமே பண்ணுவது என முடிவெடுத்துள்ளேன்!

      (ஆனா கனவாவே போய்டும் போலிருக்கு!) :(

      Delete
  3. ஆகா....கண் சுத்துது.அப்பிடித் தத்துவங்கள் !

    ReplyDelete
    Replies
    1. உங்ககிட்டே எனக்கு பிடிச்சதே இந்த காமெடிதான்!!

      Delete
  4. இன்டர்வியூவில் வேலைக்கு -
    ஆண் முழுப் பொத்தான்களையும் போட்டிருக்கனும்!
    பெண் முதல் பொத்தானைத் திறந்திருந்தால் போதும்!! இன்றைய நிலைமை!



    நிதர்சன உண்மை............

    ReplyDelete