சிறகை விரியுங்கள் பறவையாய் பறக்க!என்ற தலைப்பே முழு கவிதை வாழ்த்துக்கள் ..........பரிதி.முத்துராசன்
அப்ப கவிதை, தலைப்புமாதிரி இருக்குன்னு சொல்ல வர்றேள்!
இது போல ரெண்டு ரெண்டு தடவ சொன்னா,'கவிதை'ன்னு யார்ங்க ஆரம்பிச்சுவச்சது?? - (இப்டி கிண்டல் பண்ணனும்ன்னு தோணினாலும்,உண்மையில் 'மோனை' நயத்தொட நல்லா எழுதியிருக்கீங்க..ஆனா கவிதை தான் ஆரம்பிகரதுக்குள்ள முடிஞ்சிடுது..)
/// 'மோனை' நயத்தொட நல்லா எழுதியிருக்கீங்க //// இதுக்கு அர்த்தம் - மவனே நீ மட்டும் என் கைல கிடைச்ச!! - இல்லைதானே?//ஆனா கவிதை தான் ஆரம்பிகரதுக்குள்ள முடிஞ்சிடுது..)/// முதல்ல நான் பரந்துட்டு வந்து அப்புறம் மீதி கவிதைய எழுதறேன் சாரி டைப் பண்ணுறேன்!
என்னது? வந்து மீதிய எழுதறீங்களா?? அப்போ, எப்டியும் விடறதா இல்ல..ம்ம்?
ம்ம்...நம்பிக்கை,துணிச்சல் !
கவிதை ரொம்ப அருமையாக இருக்கிறது..//வானம் காத்திருக்கிறதுஉன்னை எடுத்துக்கொள்ள,//சுதந்திர காற்று அனைவரையும் வரவேற்க எப்போதும் தயாராகத் தான் உள்ளது. நாம் தான் தயாராக இல்லை!
சிறகை விரியுங்கள் பறவையாய் பறக்க!
ReplyDeleteஎன்ற தலைப்பே முழு கவிதை வாழ்த்துக்கள் ..........பரிதி.முத்துராசன்
அப்ப கவிதை, தலைப்புமாதிரி இருக்குன்னு சொல்ல வர்றேள்!
Deleteஇது போல ரெண்டு ரெண்டு தடவ சொன்னா,'கவிதை'ன்னு யார்ங்க ஆரம்பிச்சுவச்சது?? - (இப்டி கிண்டல் பண்ணனும்ன்னு தோணினாலும்,உண்மையில் 'மோனை' நயத்தொட நல்லா எழுதியிருக்கீங்க..ஆனா கவிதை தான் ஆரம்பிகரதுக்குள்ள முடிஞ்சிடுது..)
ReplyDelete/// 'மோனை' நயத்தொட நல்லா எழுதியிருக்கீங்க //// இதுக்கு அர்த்தம் - மவனே நீ மட்டும் என் கைல கிடைச்ச!! - இல்லைதானே?
Delete//ஆனா கவிதை தான் ஆரம்பிகரதுக்குள்ள முடிஞ்சிடுது..)/// முதல்ல நான் பரந்துட்டு வந்து அப்புறம் மீதி கவிதைய எழுதறேன் சாரி டைப் பண்ணுறேன்!
என்னது? வந்து மீதிய எழுதறீங்களா?? அப்போ, எப்டியும் விடறதா இல்ல..ம்ம்?
Deleteம்ம்...நம்பிக்கை,துணிச்சல் !
ReplyDeleteகவிதை ரொம்ப அருமையாக இருக்கிறது..
ReplyDelete//வானம் காத்திருக்கிறது
உன்னை எடுத்துக்கொள்ள,//
சுதந்திர காற்று அனைவரையும் வரவேற்க எப்போதும் தயாராகத் தான் உள்ளது. நாம் தான் தயாராக இல்லை!