Blogger Widgets

கவர்ச்சிப் படம் - ஜில்சா ராணியின் ஜல்சா படம்!

  நேத்து ராத்திரி சரியா 12மணி இருக்கும், நான் பாட்டுக்கு போய்கிட்டிருந்தேன், திடீர்னு எதிர்ல ஒரு பிகர்! அந்த பிகர பார்த்த உடனே பட்டுன்னு மயங்கிட்டேன்! க்ளோப்ஜாமூன் முன்னாடி வந்து நின்னா எப்பிடி இருக்கும்? அப்பிடி ஒரு பிகர்! அந்த ராத்திரி வேலைல அதுக்கு என்ன வேலையோ? கேக்கலாம்னு நினைச்சேன் நீ உண்மைலேயே மனிஷியா இல்லை தேவதையா


  இதுல டிரஸ் வேற கண்ணை உருத்திகிட்டே இருந்துச்சு! TOPS & SKIRTS ல ஹை ஹீல்ஸ் வேற! உடனே எனக்கு ஒரு ஐடியா தோனிச்சு! நாம கண்ட இந்த காட்சிய நம்மோட நண்பர்களும் பார்க்கட்டுமே எனு சொல்லி உடனே போன் எடுத்து ஒரு போட்டோ எடுத்தேன்!

சாரி மச்சி அந்த டயத்துல பவர் கட்! (என் போன்ல பிளாஷ் லைட் இல்லை!)

ஏப்ரல் ஃபூல்! ஏப்ரல் ஃபூல்!! ஏப்ரல் ஃபூல்!!!

உனக்கு சொல்லாம யாருக்குடா சொல்வேன் செல்லம்?


6 COMMENTS:

  1. நல்ல முயற்சி!
    Read more click பண்றதுக்குள்ள கோவமாயிட்டேன்! ஏமாந்தது உண்மைதான்.

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்...

      Delete
    2. If at all Vadivelu gets patent for 'அவ்வ்வ்வ்', you would be bankrupt by now..
      :-)

      Delete
    3. how sad? Dubai residing, camera cellphone holding, AR Rahman concert going my fellow Indian is bankrupt? enjoyed your humour, not fooled though! :)

      honestly, you remind us good old college days where there would be at-least one (naughty)friend in our gang, who makes sure we laugh even at the toughest times..kudos..

      Delete