
சென்னை பற்றிய இந்த கல்லூரிப்பெண்ணின் காமெடியை எத்தனி பேர் பார்த்தோம் என்று தெரியாது. ஆனால் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு வீடியோ! காமேடின்னா காமெடி அப்பிடி ஒரு காமெடி.. இது அத்தனையும் நிஜமும் கூட. தினமும் நாம் அனுபவிக்கும் சுவாரஸ்யங்களின் தொகுப்பு! நிச்சயம் இந்த கல்லூரி பெண்ணின் வெகுளித்தனம் கலந்த நகைச்சுவை உணர்வைப் பாராட்ட வேண்டும்!
Super.. nice work.. by vs.siva
ReplyDeleteexcellant.. hats-off for the girl. Thank u for posting
ReplyDeleteSelviKrish
arumai!
ReplyDeleteSigara Chennai yam . Poi thane ?
ReplyDeleteGood
ReplyDeleteமானம் போச்சுங்க..நான் வேற இத பார்க்காம சென்னை தான் செட் ஆகும்ன்னு சொல்லிட்டேன்..அவ்வ்வ்வ்..(சிரிச்சிருப்பீங்க இல்ல??) :(
ReplyDeleteஹா ஹா - அதே அதே!
Deleteஅந்த பெண்ணின் ஆசை நிறைவேற என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteBy: Selvam
selvaraj238@gmail.com