நான் இறப்பதற்குள் தனிஈழம் பெற்றுத்
தந்துவிடுவேன்! - மு.க அறிக்கை
ஐயா ஒரு டவுட், "தனிஈழம்"ங்கிறது உங்க பொண்ணு பேரா?
அறிக்கை வெளியிட்ட
முன்னாள் எம்.எல்.ஏக்கள் இன்று அறிக்கை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது. – ஜெ. அறிவிப்பு
இதனால் சகலமான
எதிர்கட்சிக்காரர்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் யாரும் கு_ விட வேண்டாம்! நாளை கு_ தடுப்புச்சட்டத்தின்கீழ் நீங்கள் கைது
செய்யப்படலாம்!
டாஸ்மாக் கடைகளுக்கு
பூட்டுப் போடச் சென்ற மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்தில் கழித்து
விடுவிக்கப்பட்டார்.
போங்கண்ணே! உங்களுக்கு
சத்தியம்கூட சரியா பண்ணத்தெரியல! 22 வருசமா
பண்ணுறீங்க! ஒரு பய மதிக்கல! கூட்டணிலதான் சேர்க்கமாட்டானுவன்னு நெனைச்சேள் இப்போ
கூண்டுக்குள்ளகூட உன்னை சேர்க்க முடியாதுன்னு கேவலப்படுத்தி அனுப்பிச்ச்ட்டாங்க!
பிரதமர் மன்மோகன் சிங்கை செயல்திறன் இல்லாதவர் என்று கூறிய விட்டதே டைம் பத்திரிக்கை எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், "டைம்" பத்திரிகைக்குப் பதில் "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தினர்.
"டைம்ஸ் ஆப் இந்தியாவா
இல்ல டைம்ஸ் நவ்வா – பாவம் அவரே குழம்பிட்டாரு!" நல்லவேளை வேட்டின்னு நினைச்சு அண்டர்வேரை
கிழிச்சிருந்தா என்ன ஆகியிருக்கும்?
அண்ணே
இது நம்ம தலைவரை தேர்ந்தெடுக்கிற தேர்தல்னே!! ‘குடி’யரசுத்
தலைவர் தேர்தல்!! நம்ம போகலைனா என்ன நினைப்பாங்க ஊருக்குள்ள? அந்த இழிசொல்லுக்கும் பழிச்சொல்லுக்கும்
ஆளாகலாமா? ஒவ்வொரு ரவுண்டிலும் (பேச்சுவார்த்தை) முடிவ மாத்துவது இல்லேண்ணா யாரையாவது சாத்துவது - இதே பொழப்பா போச்சு!
இப்படிப்பட்ட உலகத்திலயாடா நான் இருக்கேன்???
டிஸ்கி: இவையெல்லாம் வெறும் கற்பனையே! இவையெல்லாம் எதிர்காலத்தில் நடந்தாலோ அல்லது ஓடினாலோ நான் பொறுப்பல்ல!
Tweet |
//நான் இறப்பதற்குள் தனிஈழம் பெற்றுத் தந்துவிடுவேன்!//
ReplyDeleteஅதுக்கு கூட ....... ஒத்துழைக்காதே!
அவ்வ்வ்!
Deleteபழனி.கந்தசாமி சொன்னா சரியா தான் இருக்கும்
Deleteநல்ல கேள்விகள்-பதில்கள்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
பாடல் வரிகள் ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”
nalla pottennga aruvaalau....
ReplyDeleteம்... கலக்குங்க....
ReplyDeleteஎன்னது, செய்திகள் நிஜம் மாதிரிதெரியுது, கற்பனைன்னு சொல்றீங்க??!!
ReplyDeleteநான் இறப்பதற்குள் தனிஈழம் பெற்றுத் தந்துவிடுவேன்! - மு.க அறிக்கை
ReplyDeleteஐயா ஒரு டவுட், "தனிஈழம்"ங்கிறது உங்க பொண்ணு பேரா?
தாங்க முடியவில்லை :) :) :).....................
ஏன் உங்களுக்கு அந்த பொண்ண தெரியுமா? அவ்ளோ வெயிட்டா? தாங்க முடியாத அளவுக்கு!
Deleteஅய்யோ சாமி அவரு பெத்து போட்ட மொத்தமும் எப்படி இருக்குதுன்னு தெரிஞ்ச பின்னாடியுமா இப்படி?
ReplyDeleteஇப்படிப்பட்ட உலகத்தில் தான் நாம் இருக்கோம் :(
ReplyDeletesuperrrrrb superrrrrb superrrrrb......முடியல பாஸ் வயிறு நோவுது... குசு ஜோக் super
ReplyDelete