Blogger Widgets

காதல் கவிதைகள்



காதல்
  நகத்தைப் போன்றது
  வெட்ட வெட்ட
  வளரும்!

காதல்
  நகச்சாயம் போன்றது
  கை சேர்ந்தால் மட்டுமே
  பயன்!

காதல்
  கைரேகையைப் போன்றது
  மனதின்
  அழியா ரேகைகள்!

காதல்
  விதிவிலக்கு
  விதிவிலக்குகளை
  உதாரணம் காட்டக்கூடாது..




  நிலாப்பெண்ணுக்கு அப்படின்னு கவிதையா தலைப்பு வைத்துவிட்டு கவிதை போடவில்லையென்று யாரேனும் புகார் செய்வதற்கு முன்னமே கவிதை போட்டுவிடுவோம்! :)


  விதிவிலக்குகளை எப்போதுமே உதாரணம் காட்டக்கூடாது. கவிஞர்களில் தாகூர் விதிவிலக்கு - செல்வந்தராகவே பிறந்து செல்வந்தராகவே வாழ்ந்த ஒரே கவிஞர் தாகூர் மட்டுமே! 



10 COMMENTS:

  1. நல்ல வரிகள்...
    தொடருங்கள் இது போல்...
    நன்றி.

    ReplyDelete
  2. nalla kavithai!

    thaakoor seythi enakku puthithu nantri!

    ReplyDelete
  3. காதல் இப்பல்லாம் பொழுதுபோக்கு !

    ReplyDelete
    Replies
    1. காதல்,
      அவளின் பார்வை எளிதில் கிடைக்கப் பெற்றவர்கள் விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் எடுத்துக் கொள்கிறார்கள்...
      கிடைக்கப் பெறாதவர்களுக்கு அது ஒரு தவம் தோழி....

      Delete
  4. முதல் வருகை நண்பரே...
    அருமை தொடருங்கள்...

    ReplyDelete
  5. ம்ம்ம் அருமை அன்பரே....

    ReplyDelete
  6. காதல் வழியும் வரிகள் .. நன்று

    ReplyDelete
  7. இதுவரை எழுதினதிலேயே இதுதான் மொக்கை கவிதை - அவ்வ்வ்வ்!

    ReplyDelete