மொக்கை தத்துவம் - வீணா வந்து ஏமாற வேண்டாம்!


பேஷன்ட்: டாக்டர் ஆபரேசனுக்கு அப்புறம் நான் குணமாகி போயிருவனா?
டாக்டர் : நீ கண்டிப்பா போயிருவ!

வழுக்கை என்று யாரையும் கிண்டல் பண்ண வேண்டாம்! அதன் எதிரொளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் காலமும் வரலாம்!! :)

உன் அப்பன் அடித்த அத்தனை சரக்கின் மொத்த வடிவம் நீ! - பார்த்ததும் நான் மயங்கிவிடுகிறேன்!:)


உன்னைத் தொலைத்ததென்னவோ நான்! ஆனால் தொலைந்துபோனவன் நான்!
காதல் வசனம் காமெடி கலாய்த்தல்

காதல் வசனங்கள் 1:

அவன் : இவ்வளவு அழகா இருக்கியே? உன்னை எவன் பெத்தான்?
அவள் : போடா லூசு
அவன் : போடா லூசுதான் மாமா பேரா? ஹா! ஹா!
அவள் : நான் உன்னைச் சொன்னேன்!
அவன் : சரி விடு நம்ம குடும்பமே அப்பிடித்தான்!
ஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்எனக்கும் அவளுக்கும்
ஒரு ஒற்றுமை
என் நண்பனைப் பிடித்துப்போனதுதான்!

வடக்கு தெற்கு
ஈர்க்கும் காந்தப்புலம்
அவள் கண்கள்!

முகத்தைக் காட்டுபவளே
முழுவதையும் காட்டேன்?
வெண்ணிலா!


ட்விட்டர் உபயோகிப்பது எப்படி? எளிமையான விளக்கங்கள்!

  ட்விட்டர் பயன்படுத்துவது பேஸ்புக் பயன்படுத்துவதைக் காட்டிலும் எளிதானது. அதே சமயம் ஒரே வினாடியில் உலகிலுள்ள அனைவருக்கும் செய்தியைத் தெரிவிக்க வேண்டுமென்றால் அது ட்விட்டரால் மட்டுமே முடியும்! வரும் காலங்களில் தொலைக்காட்சியைவிட அதிகமான மக்கள் செய்திகளைத் தெரிந்துகொள்ளும் இடமாக ட்விட்டர் மாற இருக்கிறது.

  இங்கு செய்தியாளர்கள் ட்விட்டர் உபயோகிப்பாளர்கள்தான். புரியவில்லையா? உதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டில் நிலநடுக்கம் உணருகிறீர்கள்! அதை ட்விட்டரில் தெரிவிக்கும்போது, உங்களைப் பின்தொடருபவர்கள் ரீட்வீட் செய்யும்போது அவர்களைப்பின் தொடரும் நண்பர்களுக்கு நொடியில் செய்தி சென்று சேரும்! இப்படி ஒருசில வினாடிகளில் உங்கள் செய்தி உலகம் முழுவதும் தெரிந்துவிடும். ட்விட்டரை விளக்கும் வகையில் புதிதாய் ட்விட்டருக்கு வரும் அன்பர்களுக்கான பதிவு இது!

  மிகமிக முக்கியமான விஷயம் ட்விட்டர் மிகவும் பாதுகாப்பானது. பேஸ்புக்கில் உங்களைப்பற்றிய விவரங்களைத் தவறாக உபயோகிக்க வாய்ப்பு மிக அதிகம். புகைப்படம் போன்றவற்றை தவறான செயல்களுக்கு உபயோகப்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஆனால் ட்விட்டரில் நீங்கள் உங்களைப்பற்றிய விவரங்களை நீங்களாகவே வெளியிடாதவரை யாருக்கும் தெரியாது.

  ட்விட்டர் எனப்படுவது 140 எழுத்துக்கள் மட்டுமே எழுத முடிந்த ஒரு குறுஞ்சேவை SMS போன்றது. புகைப்படம், வீடியோ போன்றவை EXTERNAL LINKஆக லோட் ஆகும்! அதாவது அந்த லிங்கையோ அல்லது செய்தியையோ கிளிக் செய்து புகைப்படத்தைக் காணலாம்! முதலில் http://twitter.com இணையதளத்திற்கு சென்று ஒரு free account திறக்கவும். நீங்கள் லாக்-இன் செய்தவுடனே இதுபோன்ற ஒரு முகப்புப்பக்கம் தெரியும்!
இதை நான்கு பகுதிகளாகப் பிரிக்கிறோம்


காமெடி கலாய்த்தல் - நேபாளம் அதள பாதாளம்!

சமீபத்தில் நேபாளிய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன் (கலாய்த்துக் கொண்டிருந்தேன்!)

உன்னோட சொந்த ஊர் எது?

காத்மாண்டு

ஓ! சைனாவுக்குள்ள இருக்குமே அந்த காத்மாண்டுவா?

இல்லை நேபாளம்

ஓ! நேபாளமா! இந்தியாவோட இருபத்தி ஒன்பதாவது ஸ்டேட்!


இவ்வளவு பேசறியே? நேபாளத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? அங்கே மூன்று ஸ்பெஷல் இருக்கு! என்னன்னு சொல்லு பார்ப்பம்!

யோவ் எனக்கென்னய்யா தெரியும் நீயே சொல்லு!


தமிழ் நாகரீகம் உலகின் முதல் நாகரீகம்! – ஓர் ஆய்வு!

  தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக.. எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைபட பேசுகின்றனர்.


  உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிப்தினும் முற்பட்டதுஇதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது. இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிப்தின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது.


  எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது.ஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்

  • ஒரு பதின்மூன்று வயது பெண்ணின் T-SHIRT வாசகம் - 
      “IT’S GROWING

  • எந்த ஒரு உடையும் ரசிக்கப்படுவதற்கும் ரசிக்கப்படாமல் போவதற்கும் காரணம் உள்ளேதான் உள்ளது!

  • நீ என்னாதான் உயரத்தில இருந்தாலும் உன் அன்டர்வேர்தான் உன் மானத்தை காப்பாற்றும்!

  • பென்டிரைவ் (PENDRIVE) என்ற சொல் காரணத்தோடுதான் வைக்கப்பட்டிருக்கிறது!

  • ஏற்கனவே கோடை வெயிலுக்கு சூடாத்தான் இருக்கு! இதுல ஆடைய வேற பாதியா குறைச்சு இன்னும் சூடேற்றுகிறார்கள்!


ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம்! அணிகளே கொடுக்கும் லஞ்சம், கறுப்புப் பணம்!

  INDIA TV வெளியிட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களின் SPOT FIXING ஒருபுறம் அதிர்ச்சியைக் கொடுத்தாலும் மறுபுறம் புழங்கும் கறுப்புப்பணமும் அணிகளே கொடுக்கும் லஞ்சமும் அதற்கு கிரிக்கெட் வாரியமே உடந்தையாய் இருப்பதும் நம்மை இன்னும் அதிர்ச்சி அடைய வைக்கிறது..

ஐ.பி.எல் ஸ்பாட் பிக்ஸிங்கால் போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ள வீரர்கள்:

              

1.   டி.பி சுதிந்திரா - டெக்கன் சார்ஜர்ஸ்
2.   மோனிஷ் மிஷ்ரா - புனே வாரியர்ஸ்
3.   ஷாலப் ஸ்ரீவஸ்தவா - கிங்ஸ் XI பஞ்சாப்
4.   அபினவ் பாலி - கிங்ஸ் XI பஞ்சாப்
5.   அமித் யாதவ் - கிங்ஸ் XI பஞ்சாப்) 

  சுசிந்திரா (டெக்கான்) - கடந்த ஆண்டு நடந்த முதல் தர போட்டியில் (லோக்கல் மேட்ச்) டி.வி. சேனல் நிருபரின் விருப்பதற்கு ஏற்ப நோபால் வீசியுள்ளார். அந்த நோபாலில் தன் காலை 20-INCH தள்ளி வைத்து பந்தை வீசியிருக்கிறார். (உன்னோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?) அந்த நிருபரிடம் ரூ.60 லட்சம் கொடுத்தால் அணி மாற தயார் என்று கூறியுள்ளார்.. 


அழகான ஓர் இரவில் - ஒரு பேருந்துப் பயணத்தில்

ஒரு பேருந்துப் பயணத்தில்!


முகத்தில் படும் சில்லென்ற பனிக்காற்று
ஜன்னலை மூட மனம் வரவில்லை
வருவது உன் ஊர் - அங்கு
காத்திருப்பதோ என் நினைவுகள்


அழகான ஓர் இரவில்


அனைவரும்
உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்
கதிரவனை எதிர்பார்த்து...


நானோ
விழித்துக் கொண்டிருக்கிறேன்
நிலவை எதிர்பார்த்து...
இணையதளம் – காப்பி அடிப்பது எப்படி? அதைக் கண்டுபிடிப்பது எப்படி?

  பல இணையதளங்களில் RIGHT CLICK உபயோகப்படுத்த முடியாததாய் அல்லது COPY, PASTE உபயோகிக்க முடியாததாய் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த இணையதளங்களில் காப்பி பண்ணுவது எப்படி?

வழி 1

  வேண்டிய தளத்தின் பக்கத்தை FILE -> SAVE AS -> WEB PAGE COMPLETE ஆக சேமித்துக்கொள்ளவும் இப்போது அந்த சேமிக்கப்பட்ட பைலை திறந்து என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்!

வழி 2

  வேண்டிய தளத்தில் CTRL+P பட்டனை அழுத்தி PRINT MODE செல்லவும், அங்கு தோன்றும் விண்டோவில் PRINT TO PDF கிளிக் செய்து PDF பைலாக சேவ் செய்யவும். இப்போது PDF READER மூலம் அந்த பைலை திறந்து என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்!

வழி 3

  பெரும்பாலும் JAVA SCRIPT மூலமாகவே ரைட் கிளிக் மற்றும் COPY, PASTE BLOCK செய்யப்படுகிறது  JAVA SCRIPTஐ நிறுத்தி வைப்பதன் மூலமும் இதை செய்ய முடியும்

1. FIREFOX: TOOLS-> OPTIONS-> CONTENT -> ENABLE JAVA SCRIPT (UNCHECK IT)

2. INTERNET EXPLORER TOOLS-> INTERNET OPTIONS-> SECURITY TAB -> CUSTOM LEVEL -> SCRIPTING-> DISABLE

இப்போது ப்ரௌசரை RESTART செய்யவும்


ஓமான் - மஸ்கட் மசூதி! - Sultan Qaboos Grand Mosque

  ஒமானின் தலைநகரான மஸ்கட்டில் மிகப்பெரிய சிறந்த வடிவமைப்புடன் கூடிய மசூதி (Sultan Qaboos Grand Mosque )உள்ளது! இது ஒமானின் முக்கிய மசூதி. இங்கு அனைவருக்கும் அனுமதி உண்டு – எந்த மதமானாலும் சரி!

  வடிவமைப்பு மிகப்பிரமாண்டமானதாய் உள்ளது! மஸ்கட் சென்றால் கட்டாயம் சென்று வரவும்!


அம்மணப் பூக்கள்!

ஆடையின்றி அம்மணத்துடன்
சிரித்துக்கொண்டிருக்கும்
பூக்களை ரசித்ததுண்டா?

பாய்ந்து வரும் சங்கீதம்
பரவசம் அளித்ததை
நின்று கவனித்ததுண்டா?

தவழ்ந்துவரும் மேகம்
உனக்கேன்றே பொழியும்
மழையில்தான் நனைந்ததுண்டா?

சுற்றியிருக்கும் இயற்கையெல்லாம்
சுற்றமாய் இருப்பதைத்தான்
உணர்ந்ததுண்டா?

எதையும் பார்க்காமல்
எதையும் ரசிக்காமல்
நடைபிணமாய் நீ!


என் இயற்பியலும் இருவரின் வேதியியலும்!


சூரியனாய் ஒளிவீசும்
அவள் முகம்!

உடலாகிய குடும்பத்தில்
சிவப்புச் செவ்வாய்
அவள் உதடு!

ஒளியைப் பிரதிபலிக்கும்
இதமான திங்கள்
காதலைப் பிரதிபலிக்கும்
அவள் கண்கள்!

ஞாயிறு உடன்
ஒளிவீச முயன்று
தோற்கும் புதனாய்
அவள் முகத்துடன்
தோற்கும் பொட்டு!

மையத்தைச் சுற்றும்
இரட்டை நட்சத்திரங்களாய்,
அவளையே சுற்றும்
முகத்தின் மையத்தில்
எனது கண்கள்!

ஹீலியமாய் உருவெடுக்கும்
ஹைட்ரஜன் போல்
அன்பினால் உருவெடுக்கும்
எனது காதல்!

பூமியின் தேவதையுடன்
பேசாமல் பேசிக்கொள்ளும்
எனது மனது!

அவள் - நான்
நான் - அவள்!


நித்யானந்தா - தொடரும் கில்மா லீலைகள்!

  இன்னும் ஒரு கோடி பக்தர்கள் கொண்ட நித்தியானந்த சாமிகள் செய்த சாதனைகள்செய்யப்போகும் சாதனைகள் எத்தனையோ! நீதான் எங்களையெல்லாம் காப்பாத்த வேண்டும் ஆண்டவா!

  உலகத்துல பெரும்பாலான நாடுகளில் இவருக்கு பிள்ளைகள் மன்னிக்கவும் கிளைகள் உண்டு! 

  நித்யானந்தாரஞ்சிதா "பிட்டு" படத்தைவிட இப்போது பரபரப்பை உண்டு பண்ணியிருப்பது ஒரு கோடி கொடுத்து மதுரை ஆதினமாக பட்டம் சூட்டப்பட்டிருப்பதுதான்! (எதோ ஒண்ணை உண்டு பண்ணுவதே வேலையாப் போச்சு)

இது சும்மா காமநெடிக்கு ஸாரி காமெடிக்கு!


                                                         


தமிழ் – அமீரகத்தில் தமிழர்கள்!

  அமீரகம் என்பது அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், ரஸ்அல்கைமா, புஜைரா, உம்அல் குவைன் ஆகிய ஏழு நாடுகளின் ஒருங்கிணைப்பு! தலைநகரம் அபுதாபி, ஆட்சி மொழி அராபிக்.


  மொத்த மக்கள் தொகை 80 லட்சம். அதில் இந்தியர்களின் எண்ணிக்கை - 20 லட்சம். மொத்த தமிழர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 2 லட்சம் (இலங்கைத் தமிழர்களையும் சேர்த்து). பெரும்பாலான தமிழர்கள் தமிழ் முஸ்லிம்கள். 


  பெட்ரோல் உற்பத்தியானது நாட்டின் பொருளாதாரத்தில் 33%  சதவிகிதம் கொண்டது. சவுதி அரேபியாஈரான் நாடுகளுக்கு அடுத்து அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு!


அமீரகம் தமிழ்ச்சங்கம்:

  U.A.E தமிழ்ச் சங்கம் 2008- ம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது! பல்வேறு கலை, இசை, விளையாட்டு நிகழ்ச்சிகளை அமீரகத்தில் நடத்தி வருகின்றது. மேலும் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு நிகழ்வுகளை நடத்துகின்றது.
இணையதள முகவரி : http://www.uaetamilsangam.com