பல இணையதளங்களில் RIGHT CLICK உபயோகப்படுத்த முடியாததாய் அல்லது COPY, PASTE உபயோகிக்க முடியாததாய் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்த இணையதளங்களில் காப்பி பண்ணுவது எப்படி?
திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!
குறிப்பு : இதில் கொடுமை என்னவென்றால் பல மிகப்பெரிய இணையதளங்கள் (PROFESSIONAL WEBSITES) அனுமதி இல்லாமல் பதிவர்களிடமிருந்து காப்பி செய்து ஒரிஜினல் லிங்க் தராமல் வெளியிடுவதுதான்!
வழி 1
வேண்டிய தளத்தின் பக்கத்தை FILE -> SAVE AS -> WEB PAGE COMPLETE ஆக சேமித்துக்கொள்ளவும் – இப்போது அந்த சேமிக்கப்பட்ட பைலை திறந்து என்ன
வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்!
வழி 2
வேண்டிய தளத்தில் CTRL+P பட்டனை அழுத்தி PRINT MODE செல்லவும், அங்கு தோன்றும் விண்டோவில் PRINT TO PDF கிளிக் செய்து PDF பைலாக சேவ் செய்யவும். – இப்போது PDF READER மூலம் அந்த பைலை திறந்து என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்!
வழி 3
பெரும்பாலும் JAVA SCRIPT மூலமாகவே ரைட் கிளிக் மற்றும் COPY, PASTE BLOCK செய்யப்படுகிறது
– JAVA SCRIPTஐ நிறுத்தி வைப்பதன் மூலமும் இதை செய்ய
முடியும்
1. FIREFOX:
TOOLS-> OPTIONS-> CONTENT -> ENABLE JAVA SCRIPT (UNCHECK
IT)
2. INTERNET EXPLORER TOOLS-> INTERNET OPTIONS-> SECURITY TAB ->
CUSTOM LEVEL -> SCRIPTING-> DISABLE
இப்போது ப்ரௌசரை RESTART செய்யவும்
வழி 4 – எளிமையானது
அனைத்து ஜாவா ஸ்கிரிப்ட்களுமே இணைய
தளத்தில் கடைசியாகவே LOAD ஆகும்.
இங்கதான் நம்ம மூளையை உபயோகப்படுத்த வேண்டும்!
தளத்தில் நமக்கு தேவையான
பகுதி LOAD ஆன
உடனே ப்ரௌசரின் STOP LOADING THIS PAGE பட்டனை கிளிக் செய்துவிடவும் – இதனால் ஜாவா லோட் ஆகாது! நீங்களும் வேண்டிய பகுதியை COPY, PASTE பண்ணிக்கொள்ளலாம்
மேலும் தடை செய்யப்பட்ட இணையதளங்களையும் பார்க்க!
மேலும் தடை செய்யப்பட்ட இணையதளங்களையும் பார்க்க!
காப்பி அடித்ததை
கண்டுபிடிப்பது எப்படி?
சிலர் உங்கள் தளத்தில் காப்பி
அடித்து தங்கள் இணையதளம் அல்லது பிளாக்கில் வெளியிட்டுவிட்டனர். அதை
கண்டுபிடிப்பது எப்படி?
கூகிள் அனைத்து இணையதளங்களையும் INDEX செய்கிறது. இப்பொழுது உங்கள் பதிவின் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட வார்த்தைகளைக் காப்பி
செய்து கூகிளில் தேடவும். உங்கள் தளத்தின் பதிவின் தலைப்பு முதலிலும், அதைக் காப்பி செய்து
வெளியிடப்பட்ட தளங்களின் தலைப்பு அடுத்தும் வரும்! கூகிளுக்குத் தெரியும், யார் ஒரிஜினல் யார் களவாணி என்று!
எப்போதும் ஏதேனும் தளத்திலிருந்து COPY செய்து உங்களின் தளத்தில் வெளியிடும்போது ஒரிஜினல்
தளத்தின் லிங்க் கண்டிப்பாக வெளியிட வேண்டும்!
(இது போக இவனுக என்னென்ன கலாட்டா பண்ணுரானுகன்னு பாருங்க!)
(இது போக இவனுக என்னென்ன கலாட்டா பண்ணுரானுகன்னு பாருங்க!)
திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!
குறிப்பு : இதில் கொடுமை என்னவென்றால் பல மிகப்பெரிய இணையதளங்கள் (PROFESSIONAL WEBSITES) அனுமதி இல்லாமல் பதிவர்களிடமிருந்து காப்பி செய்து ஒரிஜினல் லிங்க் தராமல் வெளியிடுவதுதான்!
Tweet |
நெறைய பேருக்கு தெரியாமல் இருக்குற இப்படிப்பட்ட மேட்டரை இப்படி புட்டு புட்டு வச்சீங்கன்னா, எல்லா தளத்திலையும் ஈசியா காபி பேஸ்ட் பண்ணுவாங்க தலைவா ..!
ReplyDeleteதெரிஞ்சுக்க வேண்டிய தொழில்நுட்பம் தான் ஆனாலும் எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டிய தொழில் நுட்பம் இல்லை ..!
திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!
Deletethank u solli thanthathtku anna
ReplyDelete:)
Deleteகாப்பி எடுக்க பல வழிகள் உண்டு இருந்தாலும் நீங்கள் வித்தியாசமான வழிகளை சொல்லி உள்ளீர்கள்
ReplyDeleteகாபி செய்து வோர்ட் டாகுமென்ட் -ஆக வைத்து கொள்ளலாம்
பயனுள்ள தொழில்நுட்ப பதிவு நன்றி
:)
Deleteசூப்பர் நண்பா இரணடாவது விஷயதிற்க்கு நன்றி
ReplyDeleteகாப்பி செய்யவும், காப்பியை தடுக்கவும் வழிகள்...
ReplyDeleteஓகே...ஓகே.....
நண்பா, இதுக்கு எவ்ளோ பின்னூட்டம் பார்த்தீங்களா?
ReplyDeleteஅரசவையில் நல்லது சொல்லும்போது யாரும் வருவதில்லை! காப்பி அடிக்கிறது எப்படின்னு சொன்ன உடனே!
Deleteநண்பா உங்கள் ப்ளாக் .co.cc டொமைனில் உள்ளது - அதை மாற்றிவிடவும், ஏனெனில் கூகிள் இதுபோன்ற டொமைனை SPAM ஆக அறிவித்துள்ளது. கூகிள் தேடலிலும் வராது!
ReplyDelete