Blogger Widgets

ஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்

  • ஒரு பதின்மூன்று வயது பெண்ணின் T-SHIRT வாசகம் - 
      “IT’S GROWING

  • எந்த ஒரு உடையும் ரசிக்கப்படுவதற்கும் ரசிக்கப்படாமல் போவதற்கும் காரணம் உள்ளேதான் உள்ளது!

  • நீ என்னாதான் உயரத்தில இருந்தாலும் உன் அன்டர்வேர்தான் உன் மானத்தை காப்பாற்றும்!

  • பென்டிரைவ் (PENDRIVE) என்ற சொல் காரணத்தோடுதான் வைக்கப்பட்டிருக்கிறது!

  • ஏற்கனவே கோடை வெயிலுக்கு சூடாத்தான் இருக்கு! இதுல ஆடைய வேற பாதியா குறைச்சு இன்னும் சூடேற்றுகிறார்கள்!


  • ஒரு பெண்ணின் T-SHIRT வாசகம்
      முன்புறம் "I AM VIRGIN"
      
       பின்புறம் "THIS IS MY OLD T-SHIRT"

  • என்னவளுக்கு நானும் அந்த TISSUE பேப்பர் போலத்தான்! உதட்டைத் தொட்டதும் கசக்கி எறிந்துவிட்டாள்!

  • மேடோ, பள்ளமோ நமக்கு சொல்லுறது ஒண்ணே ஒண்ணுதான்! ஓவரா பார்த்தா உதை விழும்!! :(

  • உடை உடுத்தி கேட்கிறாய் எப்படியென்று? எப்படிச்சொல்வேன், அது இல்லாமலிருந்தால் நீ இன்னும் அழகு!!

  • TRAIN NO 1008 என்று “ஹிந்தி”யில் அறிவிக்கும்போதேல்லாம் வரும் சிரிப்பை அடக்கவே முடிவதில்லை!!


11 COMMENTS:

  1. ஆன்மிகம் குறித்து மாதம் ஒரு பதிவு தர எல்லா தகுதியும் உங்ககிட்ட இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. எதை கொண்டுபோய் எதோட லிங்க் பண்ணுறேள்?

      Delete
    2. I already lost myself; only the body is here.

      Delete
  2. PEN DRIVE கலக்கல் கடைசி ஜோக் ஹிந்தில சொல்லுங்க பாஸ் எங்களுக்கு தெரியாதுல்ல

    ReplyDelete
    Replies
    1. டிக்ஸ்னரி வாங்கி படிக்கவும் - அது ஒரு கெட்டவார்த்தை

      Delete
    2. ஏக்(ஒன்று) சுனே சுனே ஆட் - இவ்ளோதான் சொல்ல முடியும்!

      Delete
  3. ஒக்கே ஓகே

    முன்புறம் "I AM VIRGIN"

    பின்புறம் "THIS IS MY OLD T-SHIRT"

    Superb..

    ReplyDelete
  4. எல்லாம் நல்லா இருக்கு!

    ReplyDelete