ஒரு பேருந்துப் பயணத்தில்!
முகத்தில் படும் சில்லென்ற பனிக்காற்று
அழகான ஓர் இரவில்
அனைவரும்
முகத்தில் படும் சில்லென்ற பனிக்காற்று
ஜன்னலை மூட மனம்
வரவில்லை
வருவது உன் ஊர் - அங்கு
காத்திருப்பதோ என் நினைவுகள்அழகான ஓர் இரவில்
அனைவரும்
உறங்கிக்
கொண்டிருக்கிறீர்கள்
கதிரவனை
எதிர்பார்த்து...
நானோ
விழித்துக்
கொண்டிருக்கிறேன்
நிலவை எதிர்பார்த்து...
Tweet |
அருமை நண்பா .., அருமையான கவிதை ..!
ReplyDeleteAwesome :-)
ReplyDeleteAwesome :-)
ReplyDeleteநீங்க என்ன மலைமேலிருந்தா கமெண்ட் பண்ணுறீங்க? இவ்ளோ எக்கோ வருது??
Deleteஅருமையாக உள்ளது சகோதரம்..
ReplyDeleteநன்றி
Deleteஇரண்டுமே அருமை!!
ReplyDeletevarikal!
ReplyDeleteennangalai-
solluthu!
சரி..சரி..இறங்க வேண்டிய இடத்த விட்ராதீங்க.
ReplyDeleteஅப்டியே நம்ம பதிவையும் படிச்சிடுங்க. ஏன்னா இனி வம்படியா உங்கள படிக்க சொல்ல போறதில்ல.
வம்படியா சொன்னாலும் பரவாயில்லை - கடையை மூட வேண்டாம் என்பது என் வேண்டுகோள்
Deleteஇயல்பான வரிகள் மனதில் ஈரம் செய்கிறது..அருமை கவனம்கூடவே நீனைவுச்சொந்தக்காரியின் அப்பாவும் காத்திருப்பார்...
ReplyDeleteநாம கரெக்ட் பண்ண வேண்டியது பொண்ணைத்தானே? அப்பாவை இல்லையே? - இப்பிடித்தேன் நான் அப்பாவியா இருக்கேன்
Deleteநீங்க மகளை கரக்ட் பண்ணுங்க..உங்களை அப்பா கரக்ட் ஆக்கிடுவார்.சரி பறவால்ல,அவசரமெண'டா சொல்லுங்க ஆள் அனுப்பறன்..கொஸ்பிட்டல் கூட்டி போக திருத்தம் தூக்கிப் போக...சொல்லாமல் விட்டுட்டு என்னய கோபிக்கப்படாது சொல்டன
Deleteமார்ச்சுவரிக்கும் ஆள் அனுப்பினாலும் அனுப்புவள் - நான் இங்கட இல்லை!
Delete:)
Deleteஇப்பிடி திரும்ப திரும்ப சிரிக்க வேண்டாம் - குழந்தை பயந்திடும்!
Deleteநானோ
ReplyDeleteவிழித்துக் கொண்டிருக்கிறேன்
நிலவை எதிர்பார்த்து...//அருமை!!
ஆனா அன்றைய தினம் - அமாவாசை :(
DeleteKavitha Kavitha, i got the same feeling like travelling in bus
ReplyDeleteயாரு அந்த கவிதா?
Deleteஅழகான காதல் கவிதைகள்.நீங்க யாரையோ காதலிக்கிறீங்கபோல அதுதான்.....!
ReplyDeleteஎன்னதான் அடிச்சே கேட்டாலும் ஒரு வார்த்தை வெளியே வராது, அழுதது கிடையாது.
Delete