Blogger Widgets

அழகான ஓர் இரவில் - ஒரு பேருந்துப் பயணத்தில்

ஒரு பேருந்துப் பயணத்தில்!


முகத்தில் படும் சில்லென்ற பனிக்காற்று
ஜன்னலை மூட மனம் வரவில்லை
வருவது உன் ஊர் - அங்கு
காத்திருப்பதோ என் நினைவுகள்






அழகான ஓர் இரவில்


அனைவரும்
உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்
கதிரவனை எதிர்பார்த்து...


நானோ
விழித்துக் கொண்டிருக்கிறேன்
நிலவை எதிர்பார்த்து...




22 COMMENTS:

  1. அருமை நண்பா .., அருமையான கவிதை ..!

    ReplyDelete
  2. Replies
    1. நீங்க என்ன மலைமேலிருந்தா கமெண்ட் பண்ணுறீங்க? இவ்ளோ எக்கோ வருது??

      Delete
  3. அருமையாக உள்ளது சகோதரம்..

    ReplyDelete
  4. இரண்டுமே அருமை!!

    ReplyDelete
  5. varikal!

    ennangalai-
    solluthu!

    ReplyDelete
  6. சரி..சரி..இறங்க வேண்டிய இடத்த விட்ராதீங்க.
    அப்டியே நம்ம பதிவையும் படிச்சிடுங்க. ஏன்னா இனி வம்படியா உங்கள படிக்க சொல்ல போறதில்ல.

    ReplyDelete
    Replies
    1. வம்படியா சொன்னாலும் பரவாயில்லை - கடையை மூட வேண்டாம் என்பது என் வேண்டுகோள்

      Delete
  7. இயல்பான வரிகள் மனதில் ஈரம் செய்கிறது..அருமை கவனம்கூடவே நீனைவுச்சொந்தக்காரியின் அப்பாவும் காத்திருப்பார்...

    ReplyDelete
    Replies
    1. நாம கரெக்ட் பண்ண வேண்டியது பொண்ணைத்தானே? அப்பாவை இல்லையே? - இப்பிடித்தேன் நான் அப்பாவியா இருக்கேன்

      Delete
    2. நீங்க மகளை கரக்ட் பண்ணுங்க..உங்களை அப்பா கரக்ட் ஆக்கிடுவார்.சரி பறவால்ல,அவசரமெண'டா சொல்லுங்க ஆள் அனுப்பறன்..கொஸ்பிட்டல் கூட்டி போக திருத்தம் தூக்கிப் போக...சொல்லாமல் விட்டுட்டு என்னய கோபிக்கப்படாது சொல்டன

      Delete
    3. மார்ச்சுவரிக்கும் ஆள் அனுப்பினாலும் அனுப்புவள் - நான் இங்கட இல்லை!

      Delete
    4. இப்பிடி திரும்ப திரும்ப சிரிக்க வேண்டாம் - குழந்தை பயந்திடும்!

      Delete
  8. நானோ
    விழித்துக் கொண்டிருக்கிறேன்
    நிலவை எதிர்பார்த்து...//அருமை!!

    ReplyDelete
    Replies
    1. ஆனா அன்றைய தினம் - அமாவாசை :(

      Delete
  9. Kavitha Kavitha, i got the same feeling like travelling in bus

    ReplyDelete
  10. அழகான காதல் கவிதைகள்.நீங்க யாரையோ காதலிக்கிறீங்கபோல அதுதான்.....!

    ReplyDelete
    Replies
    1. என்னதான் அடிச்சே கேட்டாலும் ஒரு வார்த்தை வெளியே வராது, அழுதது கிடையாது.

      Delete