ஒமானின் தலைநகரான மஸ்கட்டில் மிகப்பெரிய சிறந்த வடிவமைப்புடன் கூடிய
மசூதி (Sultan Qaboos Grand Mosque )உள்ளது! இது ஒமானின்
முக்கிய மசூதி. இங்கு அனைவருக்கும் அனுமதி உண்டு – எந்த மதமானாலும் சரி!
வடிவமைப்பு மிகப்பிரமாண்டமானதாய் உள்ளது! மஸ்கட் சென்றால் கட்டாயம்
சென்று வரவும்!
வீடியோ
மசூதியைப் பற்றிய படங்களும், காணொளியும் அருமை..
ReplyDeleteமசூதியின் வரலாற்றைப் பற்றி சிறிது விவரித்திருக்கலாமே நண்பரே!
maasha allah!
ReplyDeleteஎன்ன ஒரு அழகு !
ReplyDelete