நகைச்சுவை தத்துவம்! காதல் தத்துவம்
- உன்னோட
மூளை ஏன் பிரெஷ்ஸா இருக்கு தெரியுமா? நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும்!!
- என்னதான்
நாற்காலிக்கு நாலுகால் இருந்தாலும் அதால் ஓடமுடியுமா? அப்படியே ஓடினாலும் அதை ஓடுகாலின்னுதான்
சொல்ல முடியுமா?
- ஜோடியா
பைக்ல அவளை கூட்டிட்டு போகும்போது காதல் சாங்கு! அவளோட அண்ணன் பார்த்து உன் காலை எடுத்திட்டான்னா
அப்புறம் உனக்கு சங்கு!
- ஒரு
பெண் எப்பவுமே உங்களுக்குத் தேவதையாக தெரியவேண்டுமென்றால், அவளை நீங்கள் திருமணம் செய்யாமல் இருக்க
வேண்டும்!
- கல்யாணங்கிறது
அடிக்கிற சரக்கு மாதிரி, அடிச்சவனுக்கு
வாந்தி, அடிக்காதவனுக்கு வெறும் பூந்தி!
- காதலிப்பதற்கும், காதலிக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசம்
தற்கொலைக்கும், கொலைக்கும் உள்ள அதே வித்தியாசம்தான்!!
- என்னவளுக்கு
நானும் அந்த TISSUE
பேப்பர் போலத்தான்!
உதட்டைத் தொட்டதும் கசக்கி எறிந்துவிட்டாள்!
- அது
என்னவோ தெரியவில்லை பசங்க அண்ணான்னு சொல்லும்போது வரும் சந்தோசம் பொண்ணுங்க அண்ணான்னு
சொல்லும்போது வருவதில்லை :((
- ஜனதா
கட்சி விவரம் – தலைவர்:சு.சாமி, செயலாளர்:சு.சாமி, பொருளாளர்:சு.சாமி, கொ.ப.செ:சு.சாமி, தொண்டர்கள்:சு.சாமி #அம்புட்டுதேன்!!
- இப்பொழுதெல்லாம்
ராஜபக்சே என்ற பெயருக்கு பதிலாக நிதி, காந்தி போன்றவற்றை பின் பெயராக வைத்துக் - கொல்கிறார்கள்!!
அனைத்தும் அருமை!!
ReplyDelete:)
Delete//அது என்னவோ தெரியவில்லை பசங்க அண்ணான்னு சொல்லும்போது வரும் சந்தோசம் பொண்ணுங்க அண்ணான்னு சொல்லும்போது வருவதில்லை :((//
ReplyDeleteசொந்த ப்ளாக்லேருந்து காபி-பேஸ்ட் பண்றது நீங்க தான்..கொஞ்ச நாள் முன்ன இங்கயே இத பார்த்த ஞாபகம். :(
அவ்வ்வ்! என்னமா கவனிக்கிராங்கையா!!!
Delete//இப்பொழுதெல்லாம் ராஜபக்சே என்ற பெயருக்கு பதிலாக நிதி, காந்தி போன்றவற்றை பின் பெயராக வைத்துக் - கொல்கிறார்கள்!!..
ReplyDeleteகொல்கிறார்களா...கொள்கிறார்களா....இப்ப என்ன சொல்ல வாறீங்க அன்பு !
கொல்கிறார்கள்!!
Deleteதத்துவம் அருமை...
ReplyDelete:)
Delete