வள்ளுவரே..உங்க வாசுகி கிடைக்க வாழ்த்துக்கள்.. வெற்றிலை பற்றி ஒரு விஷயம் சொல்லவா? மற்ற இலைகளை போல அதை பிச்சு பறிப்பதில்லை..கிள்ளியே பறிக்க வேண்டும்..
// வாசுகி கிடைக்க வாழ்த்துக்கள்..// அதான் கிள்ளிட்டு போய்ட்டானுகளே!
நீங்க, 'கவிஞர்' ஆகிடுவேன்னு ஒரு warning கொடுத்திருந்தா இவ்ளோ விபரீதம் நடந்திருக்காதோ? :)
நான் கவிஞனா! ஆகா!!!!! கேட்கவே எவ்வளவு சந்தோசமா இருக்கு!!!! எங்க இன்னொருமுறை? :)
சொல்லிட்டா போச்சு..for (i=1; i>0;i++){System.out.println("உங்கள போல ஒரு கவிஞர பாத்ததேயில்லங்க !");}program name - நானேராஜா_ நானேமந்திரி.java
sunnambu!!!!!!!!!!!! thadava vendaama?
love panna oru ponnu,kalayanam panna oru ponnu-ithila vethalaiya vechu oru kaelvi?koyyale
நான் வெத்தலைய பத்தி சொன்னேன்! நீ எதுக்கு கொய்யா பற்றி சொல்லிக்கிட்டுருக்கே???
தலையங்கத்தைப் பாத்தாலே பயமாயிருக்கு அன்பு.இந்தப் பக்கத்துக்கே வரமாட்டோம்.வாசகியும் வாசுகியும் கிடைக்க வாழ்த்துகள் !
முதல்ல சொன்னதுக்கு வாய்ப்பிருக்கு! ரண்டாவது சான்ஸே இல்லை!
என் கவிதைகளுக்குவாசுகியை வருவாய் என நினைத்தேன்ஆனால் நீயோவாசகியாய் அல்லவா வருகிறாய்!//கலக்கல் வரிகள் என்ன ஒரு ஒப்பீடு வாசுகி- வாசகி
///என்ன ஒரு ஒப்பீடு வாசுகி- வாசகி/// இதை சகிக்கவே முடியலேன்னு சொன்ன உங்க மைன்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்!
வள்ளுவரே..உங்க வாசுகி கிடைக்க வாழ்த்துக்கள்..
ReplyDeleteவெற்றிலை பற்றி ஒரு விஷயம் சொல்லவா? மற்ற இலைகளை போல அதை பிச்சு பறிப்பதில்லை..கிள்ளியே பறிக்க வேண்டும்..
// வாசுகி கிடைக்க வாழ்த்துக்கள்..// அதான் கிள்ளிட்டு போய்ட்டானுகளே!
Deleteநீங்க, 'கவிஞர்' ஆகிடுவேன்னு ஒரு warning கொடுத்திருந்தா இவ்ளோ விபரீதம் நடந்திருக்காதோ? :)
Deleteநான் கவிஞனா! ஆகா!!!!! கேட்கவே எவ்வளவு சந்தோசமா இருக்கு!!!! எங்க இன்னொருமுறை? :)
Deleteசொல்லிட்டா போச்சு..
Deletefor (i=1; i>0;i++)
{
System.out.println("உங்கள போல ஒரு கவிஞர பாத்ததேயில்லங்க !");
}
program name - நானேராஜா_ நானேமந்திரி.java
sunnambu!!!!!!!!!!!! thadava vendaama?
ReplyDeletelove panna oru ponnu,kalayanam panna oru ponnu
ReplyDelete-ithila vethalaiya vechu oru kaelvi?
koyyale
நான் வெத்தலைய பத்தி சொன்னேன்! நீ எதுக்கு கொய்யா பற்றி சொல்லிக்கிட்டுருக்கே???
Deleteதலையங்கத்தைப் பாத்தாலே பயமாயிருக்கு அன்பு.இந்தப் பக்கத்துக்கே வரமாட்டோம்.வாசகியும் வாசுகியும் கிடைக்க வாழ்த்துகள் !
ReplyDeleteமுதல்ல சொன்னதுக்கு வாய்ப்பிருக்கு! ரண்டாவது சான்ஸே இல்லை!
Deleteஎன் கவிதைகளுக்கு
ReplyDeleteவாசுகியை வருவாய் என நினைத்தேன்
ஆனால் நீயோ
வாசகியாய் அல்லவா வருகிறாய்!
//கலக்கல் வரிகள் என்ன ஒரு ஒப்பீடு வாசுகி- வாசகி
///என்ன ஒரு ஒப்பீடு வாசுகி- வாசகி/// இதை சகிக்கவே முடியலேன்னு சொன்ன உங்க மைன்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்!
Delete