Blogger Widgets

லவ்வு லவ்வு லவ்வு!


நிலவிலும்
இரவுண்டு
தெரியும் பெண்ணே!
உன்
தலைமுடி பார்த்ததிலிருந்து!


காதலை
மறைத்துச் செய்த நிச்சயத்தில்
எப்படி வந்தது காதல்?
தாம்பூலத்தட்டில் வெற்றிலை!


என் கவிதைகளுக்கு
வாசுகியாய் வருவாய் என நினைத்தேன்
ஆனால் நீயோ
வாசகியாய் அல்லவா வருகிறாய்!


12 COMMENTS:

  1. வள்ளுவரே..உங்க வாசுகி கிடைக்க வாழ்த்துக்கள்..
    வெற்றிலை பற்றி ஒரு விஷயம் சொல்லவா? மற்ற இலைகளை போல அதை பிச்சு பறிப்பதில்லை..கிள்ளியே பறிக்க வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. // வாசுகி கிடைக்க வாழ்த்துக்கள்..// அதான் கிள்ளிட்டு போய்ட்டானுகளே!

      Delete
    2. நீங்க, 'கவிஞர்' ஆகிடுவேன்னு ஒரு warning கொடுத்திருந்தா இவ்ளோ விபரீதம் நடந்திருக்காதோ? :)

      Delete
    3. நான் கவிஞனா! ஆகா!!!!! கேட்கவே எவ்வளவு சந்தோசமா இருக்கு!!!! எங்க இன்னொருமுறை? :)

      Delete
    4. சொல்லிட்டா போச்சு..
      for (i=1; i>0;i++)
      {
      System.out.println("உங்கள போல ஒரு கவிஞர பாத்ததேயில்லங்க !");
      }
      program name - நானேராஜா_ நானேமந்திரி.java

      Delete
  2. sunnambu!!!!!!!!!!!! thadava vendaama?

    ReplyDelete
  3. love panna oru ponnu,kalayanam panna oru ponnu
    -ithila vethalaiya vechu oru kaelvi?
    koyyale

    ReplyDelete
    Replies
    1. நான் வெத்தலைய பத்தி சொன்னேன்! நீ எதுக்கு கொய்யா பற்றி சொல்லிக்கிட்டுருக்கே???

      Delete
  4. தலையங்கத்தைப் பாத்தாலே பயமாயிருக்கு அன்பு.இந்தப் பக்கத்துக்கே வரமாட்டோம்.வாசகியும் வாசுகியும் கிடைக்க வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. முதல்ல சொன்னதுக்கு வாய்ப்பிருக்கு! ரண்டாவது சான்ஸே இல்லை!

      Delete
  5. என் கவிதைகளுக்கு
    வாசுகியை வருவாய் என நினைத்தேன்
    ஆனால் நீயோ
    வாசகியாய் அல்லவா வருகிறாய்!
    //கலக்கல் வரிகள் என்ன ஒரு ஒப்பீடு வாசுகி- வாசகி

    ReplyDelete
    Replies
    1. ///என்ன ஒரு ஒப்பீடு வாசுகி- வாசகி/// இதை சகிக்கவே முடியலேன்னு சொன்ன உங்க மைன்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்!

      Delete