Blogger Widgets

ஐபிஎல் நகைச்சுவைகள் – IPL COMEDY 2012

நிலவன்பன் : என்ன தல கைலேயே போட்டுடானுகளா?

சச்சின் : அதுகூட பரவாயில்லை தம்பி! ஆனா இவனுக, நான் மேட்ச்ல அடிச்சாலும் சாதனைக்காக விளையாட்றேன்னு சொல்லுராணுக, அடிக்கலேன்னாலும் வயசாயிடிச்சி ரிடயர்ட் ஆகணும்னு சொல்லுராணுக! அதுதான் ரொம்ப வலிக்குது!





அவனே கம்முனுதான் போனான், அவன உசுப்பேத்திவிட்டு அவன் நொங்கு நொங்குன்னு நொங்கி கடைசியா சொன்னான்பாரு, எங்களோட இந்த வெற்றிக்கு காரணம் உசுப்பேத்திவிட்ட அஸ்வின்!



என்னைக்காச்சும் நான் ஒழுங்கா பந்துவீசி நீ பாத்திருக்கியா?
இல்லை?
அப்புறம் ஏன் அவுட் கொடுக்கலை?
நோ-பால்
  



தோனி: அது என்னன்னே தெரியல மச்சி, நான் ஒரு கழுதைய கொண்டுபோய் விட்டாலும் அது சூப்பரா விளையாடுது?
‍‌‍ஜடேஜா: என்ன சொல்லலையே?
தோனி: அப்பிடி நேரா சொல்ல முடியாது!

 

எங்கள ஒரு வண்டில போட்டு சென்னைக்கு அனுப்பி வச்சாங்க! அங்க ஒரு பதினோரு பேரு! என்னா அடி!!!! அவனுகளால எம்புட்டு முடியுமோ, அம்புட்டு அடிச்சிட்டு விட்டுடாணுக! அதுலேயும் அல்பிமோர்கல்னு ஒருத்தன் பிஞ்சு மூஞ்சி கோஹ்லி முகத்துல கண்ணீர் வர்ரவரைக்கும் அடிச்சான்யா! 




அண்ணே சிக்ஸ்சுன்னா இதுதாண்ணே சிக்ஸ்சு – கிரிக்கெட்ல சிக்ஸ்ல நீங்கதான் டாப்பு

என்னாது? கிரிக்கெட்டா?? அப்ப இது பேஸ்பால் இல்லையா?



14 COMMENTS:

  1. கூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள் !

    http://www.mytamilpeople.blogspot.in/2009/10/google-search.html

    ReplyDelete
  2. போட்டோ சொப் செய்யவே நேரமாயிருக்கும் போல....

    ReplyDelete
    Replies
    1. சூட்சுமத்தை வெளிய சொல்லப்பிடாது

      Delete
  3. //தோனி: அது என்னன்னே தெரியல மச்சி, நான் ஒரு கழுதைய கொண்டுபோய் விட்டாலும் அது சூப்பரா விளையாடுது?
    ‍‌‍ஜடேஜா: என்ன சொல்லலையே?
    தோனி: அப்பிடி நேரா சொல்ல முடியாது!//ஹா ஹா கலக்க்சல் வரிகள் அனால் உண்மை இல்லையே

    ReplyDelete
    Replies
    1. அவரு நல்லா விளாடரதில்ல! அத சொல்லுறேளா!

      Delete
  4. கவிதைக்கு சரி..வசனத்தையுமா ரெண்டு ரெண்டு தடவ சொல்லணும்?? (அப்டி சொன்னாலாவது எங்களுக்கு புரியுமான்னு பாக்கறீங்களா?)

    ReplyDelete
    Replies
    1. அப்படியில்ல! யாராவது copy & paste பண்ணனும்னா அதற்காக அவிங்க தனியா டைப் பண்ண வேணாம்னுதான்! - :)

      Delete
    2. intha aproch enakku pidichirukku raja....

      Delete
  5. கரெக்ட் ங்க. உங்களுக்கு தெரியாததா அந்த அவிங்க ல நீங்களே இருக்கும் போது ?? :)

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ் - முடியல! எப்படி போனாலும் சுத்தி வந்து கேட் போட்டா எப்புடி?

      Delete
  6. அனைத்தும் அருமை!

    ReplyDelete
  7. சூப்பர் கமெண்ட்ஸ்

    ReplyDelete
  8. ///////////என்னாது? கிரிக்கெட்டா?? அப்ப இது பேஸ்பால் இல்லையா?/////////////////////

    வெடி சிரிப்பை வரவழைத்த கமெண்ட் ..!

    ReplyDelete