பேஷன்ட்: டாக்டர் ஆபரேசனுக்கு அப்புறம் நான் குணமாகி போயிருவனா?
டாக்டர் : நீ கண்டிப்பா போயிருவ!
வழுக்கை என்று யாரையும் கிண்டல் பண்ண வேண்டாம்! அதன் எதிரொளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் காலமும் வரலாம்!! :)
உன் அப்பன் அடித்த அத்தனை சரக்கின் மொத்த வடிவம் நீ! - பார்த்ததும் நான் மயங்கிவிடுகிறேன்!:)
உன்னைத் தொலைத்ததென்னவோ நான்! ஆனால் தொலைந்துபோனவன் நான்!
அது என்னவோ தெரியவில்லை, உனக்கு ஹீரோவாகத் தெரியும் நான், உன் அப்பனுக்கு
மட்டும் எப்படி வில்லனாய்த் தெரிகிறேன்?
குழந்தைப்பருவத்தில் நான் செய்யும்
ஒவ்வொன்றுக்கும் மற்றவர்கள் சிரிக்கும்போது,
ஏதோ என்னைக் கேவலப்படுத்தி சிரிப்பது போலவே இருக்கும்!
நான் ஒரு நாளைக்கு எத்தனை பொய் சொல்றேன்னு கணக்கேடுக்கறேன்; இன்னைக்கு இப்ப
வரைக்கும் 85. ஆஹா இப்ப
ஒன்னு 86.
Tweet |
ஹி ஹி ஹி, தரமான மொக்கை .. :)
ReplyDeleteமொக்கைல என்ன தரமான மொக்கை?
Deletenalaa kodukureenga detailu...
ReplyDeleteநான் ஒரு நாளைக்கு எத்தனை பொய் சொல்றேன்னு கணக்கேடுக்கறேன்; இன்னைக்கு இப்ப வரைக்கும் 85.
ReplyDeletesuper
ஆஹா இப்ப ஒன்னு 86.
ஒரு நாளைக்கு எத்தன மொக்கன்னு கணக்கு பண்ணுங்களேன். நிச்சயம் இன்னும் அதிகமா இருக்கும்..
ReplyDeleteநான் பண்ணுற எல்லா கணக்கும் ராங்காவே போகுது!
Deleteநல்ல இருந்தது .
ReplyDeleteஇதுக்கு முன்னாடி எழுதின பதிவைத்தானே சொல்றீங்க?
Deleteநிலவன்பன்... 86 பொய் தானா....?
ReplyDeleteஎன்னைவிட நீங்கள் பரவாயில்லை.
(நான் உண்மையைக் கூட 86 சொன்னதில்லை
வெறும் பொய் தான். ஹி ஹி ஹி..)
ஆஹா இப்ப ஒன்னு 86 - அதுவும் பொய்தானே?
Delete