Blogger Widgets

தத்துவங்கள் - ஜோக்ஸ் : மனைவி vs லவ்வர்

  • டாப்சீ-னு பெயர வச்சிக்கிறாங்க! டாப்ல பார்த்தா அடிக்க வர்றாங்க! என்ன உலகமடாநல்லதுக்கு காலமில்லை :( 

  • லவ்வர்கிட்டே பொய்சொல்லி மாட்டிகிட்டா சரணம் - மனைவிக்கு இது தெரிஞ்சுபோச்சுன்னா அப்புறம் உனக்கு மரணம்!

  • "தாலி"ங்கிறது சுருக்கு மாதிரி டைட்டாதான் கட்டனும்! "டை"ங்கிறது பொண்ணு மாதிரி மென்மையாதான் கட்டனும்!

  • போனில் "அப்புறம்" வார்த்தையை அடிக்கடி உபயோகித்தால் எதிர்முனையில் காதலி! "அப்புறம் என்ன?" என்று உபயோகித்தால் எதிர்முனையில் மனைவி

  • பேஸ்புக்ட்விட்டர்ல இருக்கிறவங்க எல்லாம் எப்படி "ரைட்டர்"னு போடலாம்? "டைப்பர்"னுதானே போடணும்? 


  • வானிலை அறிக்கை - இன்று வானம் நீலமாக காட்சியளிக்கும், சூரியன் கிழக்கே உதிக்கும், மாலையில் மேற்கே மறையும்!

  • குதிரைமேல நீ ஏறினா சவாரி! ஆனா குதிரை உன்மேல ஏறிச்சினா அப்புறம் உனக்கு சமாதி!
 
  • ஆன்ராய்டுக்கும் ஐ-போனுக்கும் என்ன வித்தியாசம்தான் என்றால் உன் ஆளுக்கும், அவ பிரண்டுக்கும் உள்ள அதே வித்தியாசம்! #எதுனாலும் ஓகே!

  • ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் சாதி, மதம், மொழி, இனம், இடம் ஆகியவையும் கூடவே பிறந்துவிடுகின்றன.

  • பெண் பீர் குடிக்கும் போட்டோவை கிண்டலடிக்கும் நாம், உணர்வதே இல்லை - எந்த பீரிலும் ஆண்களுக்கு மட்டும் என்று அச்சிடப்படவில்லை!


12 COMMENTS:

  1. *****பேஸ்புக், ட்விட்டர்ல இருக்கிறவங்க எல்லாம் எப்படி "ரைட்டர்"னு போடலாம்? "டைப்பர்"னுதானே போடணும்? ***

    ஹி ஹி ஹி!

    ReplyDelete
  2. தாலி... அப்புறம்... இதற்கெல்லாம் என்ன ஒரு தத்துவம்...!!!

    ReplyDelete
  3. ம்ம் நல்ல காமெடிதான்....

    ReplyDelete
  4. பீர் குடிக்கிற போட்டோ....நானும் முகப்புத்தகத்தில பாத்து எரிச்சல்பட்டேன்.அதென்ன பெண்கள் தங்களுக்கு விரும்பினால் குடிச்சால் என்ன.அவர்கள் பாதுகாப்பை அவர்கள் வைத்திருப்பார்கள்தானேஇன்றும் ஓரிடத்தில் பெண்களுக்கு லைசென்ஸ் என்று தாலி,மெட்டியப் பற்றிக் கதைக்கிறார்கள்.பெண்கள் என்ன நாயா?ஆண்களுக்கு லைசென்ஸ் இல்லை.அப்போ அலையலாமோ !

    ReplyDelete
  5. முடிவு சிரிப்பு ,சிந்திக்க வேண்டியது

    ReplyDelete
  6. டாப்சீ-னு பெயர வச்சிக்கிறாங்க! டாப்ல பார்த்தா அடிக்க வர்றாங்க! என்ன உலகமடா? நல்லதுக்கு காலமில்லை :(
    இது தான் டாப்

    ReplyDelete
    Replies
    1. அதனாலதான் டாப்ல போட்டிருக்கேன் :)

      Delete
  7. அப்ப நீங்க ரைட்டரா டைப்பரா?

    ReplyDelete
    Replies
    1. பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு!

      Delete