- மண்ணு மேல ஆச வச்சா உனக்கு ஆறடி மண்ணாவது மிஞ்சும்; ஆனா பொண்ணு மேல ஆச வச்சா உனக்கு அரை இன்ச் பன்னுகூட மிஞ்சாது!
- ஃபிகர் ஐபோன் மாதிரி கலரா இருந்தாலும் விழுந்தா உடைஞ்சிடும், நண்பன் நோக்கியா B&W 1100 மாதிரி தூக்கி வீசினாலும், திரும்ப எடுத்துக்கலாம்!
- ஐந்தில் வளையாதது ஐம்பதிலே வளையுமா? - வளையும், ஐம்பதுக்கு அப்புறம்தான் கூன்போட்டு வளையும்!
- கல்வி அமைச்சர் கல்வியை கவனிப்பார், போக்குவரத்து அமைச்சர் போக்குவரத்தை கவனிப்பார், முக்கிய அமைச்சர் முக்குரவங்க எல்லோரையும் கவனிப்பாரா?
இந்த மொக்க ஜோக்குக்கெல்லாம் சிரிக்கவா முடியும்? ஊஊஊ! |
- ரோட்ல பெண்கள் விழுந்தா தூக்க நூறுபேர்; ஆண்கள் செத்தால்கூட தூக்க நாலுபேர் வர்றதில்லை!
- துண்டு எடுத்து போட்டா பஸ்சு சீட்டு - வேட்டிய அவுத்து போட்டா எம்.எல்.ஏ சீட்டு!
- பீர் விலை ஏறியதைப் பற்றிக் கவலைப்படும் உலகில், சோறு விலை ஏறியதைப் பற்றிக் கவலைப்பட ஒரு நாதியில்லை!
- பேசாம நான் உங்க ரெண்டாவது பொண்ணையே கட்டிக்கிறேன் மாமா! - பேசாம இருப்பதற்கு எந்த பொண்ணை கட்டினாதான் என்ன?
- கெட்டவார்த்தைகளைக் கூட மரியாதை கொடுத்து பேசுவது தமிழில் மட்டுமே! ங்கோ__
- காதல் என்பது காக்கா பீ மாதிரி! எப்போ எவன் தலைல விழும்னு சொல்லவே முடியாது! (இது FBயில் படித்தது)
Tweet |
நல்ல தத்துவங்கள் ... நன்றி !
ReplyDeleteadengappaaaaaaa'
ReplyDeletethathuvam!
sirippu!
ippidi gap vittu sirichchaa eppudi?
Delete// பீர் விலை ஏறியதைப் பற்றிக் கவலைப்படும் உலகில், சோறு விலை ஏறியதைப் பற்றிக் கவலைப்பட ஒரு நாதியில்லை!
ReplyDelete//
இப்படி இருக்கு உலகம்!!