தேடல் உலகின் ஜாம்பவான் கூகுள் சமீப காலமாக ஓர்
அரிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது – டிரைவர் இல்லாமல் நவீன தொழில்நுட்பம் மூலம் இயங்கும்
ரோபோட் கார்!
கடந்த மே மாதம் அமெரிக்காவில், கூகுள் ரோபோட்
காருக்கான லைசென்ஸ் பெற்று, உலகின் முதல் ரோபோட் கார் என்ற பெருமையைப் பெற்றது.
Self Driving Car by Google |
இந்த கார் Google Street View தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, ராடார்
சென்சார் உதவியுடன் தனிப்பட்ட சாப்ட்வேர் மூலம் இயங்குகிறது! இதில் நீங்கள் எந்த
ஒரு பட்டனைக்கூட தொட வேண்டியதில்லை. ஏறும் இடம் முதல் இறங்கும் இடம் வரை வேடிக்கை
பார்ப்பது மட்டுமே உங்கள் வேலை. மற்ற எல்லாவற்றையும் சாப்ட்வேர்
பார்த்துக்கொள்ளும்.
தற்போது வணிக முறையில் வரவில்லை என்றாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வணிக
முறையில் நமக்கு கிடைத்துவிடும்!
டிஸ்கி: இந்த கார் “குடி” மகன்களுக்கு ஒரு வரப்பிரசாதம்! ஏன்னா இவனுகளே டாஸ்மாக்ல சரக்க வித்துட்டு, வண்டி நிறுத்த பார்கிங் கொடுத்துட்டு, போகும்போது டிரைவிங் பண்ணா வெளியில் நின்னு இவனுகளே புடிப்பாங்க! – இதிலெல்லாம் இருந்து விடுதலை கிடைக்குமே? J
Tweet |
//காரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, ராடார் சென்சார்..//
ReplyDeleteஎல்லாம் சரி, வண்டிக்கு முன்னால் எலுமிச்சையும், நாலு மிளகாயும் கட்ட வசதி இருக்கான்னு சொல்லவேயில்லையே?
இப்பிடி கேக்குறவங்கள தூக்க ஆம்புலன்ஸ் வசதியும் உண்டு. :)
Deletenalla pakirvu!
ReplyDeleteஅட்ரெஸ் தெரியலனாலும் கொண்டு விடுமா? கூகிள் தான் சர்ச் என்ஜின் ஆச்சே?
ReplyDeleteபுதிய தகவலுக்கு நன்றி !
ReplyDeleteஓஓஓஓ புது தகவலா இருக்கே.....
ReplyDelete