மொக்கை தத்துவங்கள்
உங்களிடம் உள்ள டிகிரியை
வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது!
பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்! இல்லாதததைத் தேடுவதே இவங்களுக்கு பொழப்பா போச்சு!
எல்லாமே காதல்தான்னா என்
நண்பன் ஒரு பொண்ண விரும்புகிறான் ; அவ
புருஷன் அதை கள்ளக்காதல்னு சொல்லுறான்! அவனுக்கு தெரியாது போல...
நன்றியும் மன்னிப்பும்
நட்பிற்கு தேவையில்லை - சரக்கு மட்டும் போதும் :-)
பஞ்சு போல் இருப்பதால்தானோ பஞ்சாபி என்ற பெயர் வந்திருக்கும் ?
பெண்கள் அழகு என்பதை நான்
ஒப்புக்கொள்ளவே மாட்டேன்! மறுத்து நான் அழகு என்பவர்கள் என்னை நேரில் பார்க்கவும்!
எதிர்பாராத முத்தம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் , உன் தங்கையிடமாவது ? :P
' சட்டம் தன் கடைமையைச்
செய்யும் ' ங்கிறாங்களே எங்க வீட்டிலேயும் கூரைல சட்டம் தன்
கடைமையைச் செய்துகிட்டிருக்கே அதானா இது ?
பவர் ஸ்டாரை புடிச்சு
ஜெயில்ல போட்டுட்டீங்க , அப்புறம்
எப்படி இருக்கும் தமிழ் நாட்டுல பவரு
காதலிக்கிற பலபேர்
காதலிக்கு வாட்ச்மேனாதான் வேலை பண்ணுறானுக - அவ்வ்வ்
ஹாஹஹா.. சூப்பர்..!
ReplyDeleteஆவியோட வாய்ஸ்லேயே சொல்லுறீங்க?
Deleteநிலபவன் நீங்க ஒரு மொக்க மோகன் ... :)
ReplyDelete:-)
Deleteஐயோ... சாமீ...!
ReplyDeleteசிலது கலக்கல்...
நன்றி...
//ஐயோ... சாமீ...!// இதெல்லாம் ஒரு தளமா? அப்படின்னு நிறைய பேர் சொல்லுறாங்க, அவ்வ்வ்!
Delete"பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்! இல்லாதததைத் தேடுவதே இவங்களுக்கு பொழப்பா போச்சு"--------அதுமாதிரி ஆண்களுக்கு தேவை நம்பிகையான பெண்கள்......ஏன்னா நம்பிக்கையான பெண்கள் கிடைப்பதே அரிதாகிவிட்டது.....தம்பி....
ReplyDeleteநன்றி...
ReplyDeleteஉங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :-)
உங்களுடையது 1000மாவது கமென்ட்