Blogger Widgets

விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்

  அனைவருக்கும் இன்று விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்.


  சனி ஞாயிறுகூடத்தான் விடுமுறை வருகிறது. அதற்கெல்லாம் வாழ்த்து சொல்வதில்லையே ஏன்?

நாளை பணி தின நல்வாழ்த்துக்கள்!

கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாமா?


10 COMMENTS:

  1. மாறுபட்ட உங்கள் சிந்தனைக்கு என் மனப்பூர்வ வாழ்த்துகள்!

    இது எப்படிங்க இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. சூப்பரா இருக்கு ஐயா! :-)

      Delete
  2. உண்மை தான்...நீங்கள் என்ன சொல்லவரிங்கனு புரியுது....இவங்க ஒற்றுமைக்கு பாடுபடுகிரர்களாம்....நகைசுவையாய் இல்ல...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. விடுமுறை தின நல்வாழ்த்துக்கள் நிலாப் பெண்ணுக்கு... ஹி ஹி ஹி...

    ReplyDelete
  4. நாத்திக வாதி அல்லவா கலைஞர் அதான் விநாயகர் தினம் விடுமுறை தினம் ஆனதோ !

    ReplyDelete
    Replies
    1. சனி ஞாயிறுகூடத்தான் விடுமுறை வருகிறது. அதற்கெல்லாம் வாழ்த்து சொல்வதில்லையே ஏன்?

      Delete
  5. நல்ல கேள்வி..

    கலைஞர் டிவியில் எல்லா பண்டிகைகளுக்கும் இதே போல போடுவாங்களா?

    சரி, இது போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள் வழக்கமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டியது தானே?
    ஏன் சிறப்பு நிகழ்ச்சிகளை உருவாக்கி ஒளிபரப்ப வேண்டும்?

    ReplyDelete