Blogger Widgets

நிலா!


இன்பமின்றி
துன்பமின்றி
அன்பின்றி
ஆதரவின்றி
உடையின்றி
உறக்கமின்றி
அமைதியாய்
அலகுடன் நிலா!




2 COMMENTS:

  1. "அழகுடன் நிலா " ...... நல்ல கவிதை

    ReplyDelete
  2. நண்பருக்கு நன்றி, இங்கு அலகு எனப்படுவது மூக்கு. நிலவை முகமாகக் கருதி அதிலிருக்கும் மேடுகளை மூக்காக விளிதிருக்கிறோம்.

    ReplyDelete