Blogger Widgets

ஏ ஜோக்ஸ் தத்துவங்கள் 4

  • நான் என்ன கலர் சேலை கட்டிக்கொண்டு வரட்டும்என்றதற்கு "எனக்கு நிறமில்லாத சேலைதான் பிடிக்கும்" என்றால் அடிக்க வருகிறாள் தோழி!

  • நாம ரெண்டுபேரும் ஏன் முதலிரவு மாதிரியே ரெண்டாவது இரவுமூன்றாவது இரவு... என கொண்டாடிக்கொண்டே இருக்கக்கூடாது?
 
  • பேச்சிலராய் இருப்பது சேமிப்பு - நிறைய விஷயங்களில்!
 
  • பூனம் பாண்டே என்ற பெயரை பூனம் துண்டே என மாற்றிக்கொள்ள பரிந்துரைக்கிறேன்! - அதுலதானே அதிக நேரம் இருக்குது!          
 

  • வைரஸ் வருவதும் வராமல் இருப்பதும் உங்கள் பையில்தான் உள்ளது! :)
 
  • கண்கள் சொக்கி இமைகள் மூடும்போதே சொல்லிவிடுகிறாய் எங்கெங்கு திறக்க வேண்டுமென்று.
  
  • மும்தாஜுக்கு மொத்தம் 13 குழந்தைகள் #தாஜ்மஹால் எதற்கு? இதிலிருந்தே தெரியுதே ஷாஜஹான் எவ்வளவு காதல் கொண்டிருந்தார்னு!
 
  • உன்னைக் கட்டிப்பிடித்து தூங்குவதிலும் சில பிரச்சனைகள், உடனே சூடாகிவிடுகிறாய் - தலையணை!

வளைச்சு வளைச்சு எடுக்குறானுகளே ?

ஜோக்:

"டாக்டர் ஒரு சந்தேகம் டாக்டர்"

"எதுனாலும் தயங்காம கேளுங்க"

"காண்டம் ஒடஞ்சு போச்சுன்னா நோய் எனக்கு பரவிவிடுமா?"

"இல்லப்பா உன்னோட நோய் அவிங்களுக்கு பரவிடும்!"


யோசிங்க மக்கடே யோசிங்க:

செய்பவர்களைவிட செய்யப்படுகிறவர்களே அதிக இன்பமடைகிறார்கள்!


3 COMMENTS:

  1. நான் என்ன கலர் சேலை கட்டிக்கொண்டு வரட்டும்? என்றதற்கு "எனக்கு நிறமில்லாத சேலைதான் பிடிக்கும்" என்றால் அடிக்க வருகிறாள் தோழி!//

    தோழியிடமுமா ?

    ReplyDelete