Blogger Widgets

அசிங்கப்பட்டுட்டாண்டா ஆட்டோக்காரன்

FACEBOOK MESSENGER DAY 1

வாணி இங்க வா நீ!

என்னாச்சு எங்க வர?

இல்ல உனக்கு படிக்க தெரியுமான்னு டெஸ்ட் பண்ணினேன், தெரியுது. சரி நீ போய் உன் வேலையைப் பாரு! 

அடப்பாவி.....



FACEBOOK MESSENGER DAY 2


வாணி இங்க வராதே நீ!

ஓகே. போஸ்


லூசா நீயி - வரக்கூடாதுன்னா இங்க வந்து கமெண்ட் பண்ணுற??? போய் டாக்டர பார்த்து கண்ணை டெஸ்ட் பண்ணு, ஓகே?

அவ்வ்வ்வ்வ்......




FACEBOOK MESSENGER DAY 3


போரடிக்குது

என்ன தப்பு பண்ணுனேல் எடுக்கு அடிக்குதாம் அவ்வ்வ்வ்

அடிச்சா திருப்பி அடிக்க வேண்டியதுதானே?

ஹெல்லொ இது என் டயலோக், நான் சொல்லனும் சரி அடிச்சிட்டு வாங்கோ அவ்வ்வ்வ்

சரக்கா?

ஐய்யாமுக்கும் ஒரு கட்டிங் சொல்லுங்கோ

அடிப்பாவி, உன்னையெல்லாம் எண்ணைச் சட்டில போடணும்

ஏன் சைட் டிஸ் இல்லையே நான் தாரம் ஊறுகாய் போதுமே அவ்வ்வ்வ்வ்
ஏன் இப்பெல்லாம் சமையல் குறிப்பு போடுறதில்லை?

கண்ணுவைக்கிறாங்க போஸ்

அதையும் வச்சு சமைச்சிட வேண்டியதுதானே?

சரி உங்க கண்ணை தாங்க முதல் கோனி ஆகட்டும்! சர்வ மங்கள பாஸ்சுரத்து அவ்வ்வ்வ்

??????????????????????



(நல்லா ஆரம்பிச்சு போகும்போது கடைசில அசிங்கப்படறது நானாவே இருக்கு!!!)


0 COMMENTS:

Post a Comment