Blogger Widgets

சிரிப்பு கவிதைகள்! – செல்லம் அவன் அவள்


செல்லம்

 என்வீட்டு மியாவும்தான்,
 குறைக்கும் நாயும்தான்,
 ஏன்? நீயும்தான்.




அவன் – அவள்

அவன்
  என்வீட்டுச் சேவல்
  கூவுகிறது
  “நந்திதா வா”

அவள்
  என்வீட்டு நாய்கூடத்தான்
  குறைக்கிறது
  “லவ்” “லவ்”





காதல்

ஒரு நாயைக்
காதலிக்கிறேன்
வாலாட்டுகிறது!


11 COMMENTS:

  1. மூன்று கவிதையுமே வாசிக்கையில் உதட்டில் சிறு புன்னகையை ஏற்படுத்தியது.!

    ReplyDelete
    Replies
    1. பாஸ் நீங்க கணக்குல புலி பாஸ்!! நான் ரெண்டுநாளா எண்ணிகினே இர்க்கேன்!

      Delete
  2. // ஒரு நாயைக்
    காதலிக்கிறேன்
    வாலாட்டுகிறது! //

    இதை சொல்வது அவளா, அவனா என்பதை பொறுத்து 'புரிதல்' மாறுவது வேடிக்கையாயிருக்கிறது!!

    ReplyDelete
    Replies
    1. புரிதல் - ஐ!!! புரிஞ்சிடுச்சாமா!

      Delete
  3. நல்லாத்தான் இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. போட்டோதானே? அது கூகிள்ல தேடி சுட்டது!

      Delete
  4. //காதல்

    ஒரு நாயைக்
    காதலிக்கிறேன்
    வாலாட்டுகிறது!//உங்கள் காதல் விளக்கம் சூப்பர் பாஸ் எங்கயோ போய்டீங்க போங்க

    ReplyDelete
  5. நான் சொல்லவதை எல்லாம் நாய் மட்டும் கேட்கிறது அதனால் என்னவோ?

    ReplyDelete
  6. நான் சொல்லவதை எல்லாம் நாய் மட்டும் கேட்கிறது அதனால் என்னவோ?
    இதில் குறிப்பது அவன் தான்

    ReplyDelete