Blogger Widgets

இதயம் நனையட்டுமே? - இயற்கை கவிதைகள்

வழியெல்லாம் மழை,
குடையுடன் நான்
இதயம் நனைந்துவிட்டது!





அந்தி மயங்கும் மாலைவேளை,
நித்தம்பாடும் குயில்களைக் காணவில்லை,
சத்தமிடாதே அவைகள் வழிமாறிடக்கூடும்!



2 COMMENTS:

  1. கவிதை மிக அருமை...பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete