- தமிழ் எண்முறையிலிருந்து தெலுங்கு தோன்றியிருக்கலாம் ஒன்று(ஊ), இரண்டு(ஊ), மூன்று(ஊ) பத்து(ஊ) நூறு(ஊ), எண்ணூறு(ஊ) (1-899 வரை)
- குழந்தைகளுக்கு அன்னா சொல்லித்தான் தமிழ் மொழி கற்றுத்தருகிறோம் இக்கன்னா, இங்ஙன்னா, இச்சன்னா..
- தமிழ் எழுத்துகளில் பெரிய எழுத்து, சின்ன எழுத்து என்று வேறுபாடில்லை; எழுத்துகளில்கூட பிரிவினையை விரும்பாதவர்கள் தமிழர்கள்!
இதெல்லாம் தெரிந்துதான் பாரதி அன்றே சொன்னார் - "தமிழ் இனி மெல்லச் சாகும்" ஆனா அதுக்கு அவரையே ஊறுகாயாக்கனுமா? (படம் நன்றி - |
- இங்கிலீஸ தமிழ்ல எழுதினா தங்கிலீஸ் ஆகும், ஹிந்திய தமிழ்ல எழுதினா தந்தி ஆகுமா?
- மௌனம், சம்மதம், சந்தேகம், பெருமூச்சு, கேள்வி, கலவி எல்லாவற்றிலும் "ம்"
- எவனோ பெயரையெல்லாம் சிலர் தன் அப்பனென்று கூறித்திரிகின்றனர் - டாடி
மிக முக்கிய குறிப்பு : இட்லி சொல்லின் பொருள் என்ன தெரியுமா?
இட்டவி - மாவை இட்டு அவித்தல். பின் அதுவே மருவி இட்டிலி என்றானது.
இந்த இட்டிலியை மற்றவருடனும் பகிருங்கள் :-)
Tweet |
0 COMMENTS:
Post a Comment