Blogger Widgets

குழந்தை தத்துவங்கள்!


  • ஒரு குழந்தை போதும் உலகை மறக்க, ஒரு குழந்தை போதும் உலகை மறக்காமலிருக்க!

  • அம்மா கைபிடித்து நடக்கும் எந்தக்குழந்தையும் சாலையைக் கவனிப்பதில்லை - அம்மா பார்த்துக்கொள்வாள் என்று அதற்குத் தெரியும்.

  • பிறக்கும்போது எல்லோரும் குழந்தையாகவே பிறக்கின்றோம், பின்னர்தான் இந்தியனாவதும், இந்துவாவதும், முஸ்லிமாவதும்!

  • நாயைக் கூப்பிடுவது "டாமிஜிம்மிமணி". மகனை "டேய் நாயே இங்க வாடா" :-)

  • நீரழகுநிலவழகுமுகமழகு கூடவே உந்தன் மழலை பேரழகு!


  • பொய்யாயினும் சொன்னவுடன் நம்பும் குழந்தை மனம் வேண்டும்.

  • அக்கா என்பவள் அன்னைதங்கை என்பவள் தன் பிள்ளை.

  • “அ"-வில் தொடங்கி "னா"-வில் முடியும் வாழ்க்கையிது! குழந்தை முதலில் பேச முயற்சிக்கையில் முதல் சப்தம் அ. வயதான பின் இறுதியில் நா தழுதழுத்து வெறும் “னா”தான் கடைசி சொல்.


2 COMMENTS:

  1. உங்கள் பதிவு மிக அருமை.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. /// பிறக்கும்போது எல்லோரும் குழந்தையாகவே பிறக்கின்றோம், பின்னர்தான் இந்தியனாவதும், இந்துவாவதும், முஸ்லிமாவதும்! ///

    பின்னர்தான் இந்தியனாக ஆக்குவதும், இந்துவா ஆக்குவதும், முஸ்லிம் ஆக்குவதும், ..., ..., .........நாம் தான்...

    ReplyDelete