படுமொக்கை படங்களைக் கொடுத்திட்டு பீத்திக்கிற
நடிகர்/இயக்குனர்கள் மத்தில சமூகத்தை உயர்த்தும் பிட்டு படங்களை
எடுத்துவிட்டு சத்தமில்லாமல் இருக்கும் நடிகர்/ இயக்குனர்களைக் கவுரவிக்கவே இந்தப்
பதிவு.
- பிட்டு படம் ஆரம்பிச்ச காலத்திலிருந்தே 100 வருசமா அதே கதையை திரும்ப திரும்ப எடுத்தாலும் என் கதை அதை நீ எப்படித் திருடலாம்ன்னு ஒரு பிட்டுபட டைரக்டராச்சும் சொல்லிருக்கானாயா? இல்லே கேஸ்தான் போட்டிருக்கானா? அந்த நன்றி உணர்ச்சி இருக்கா உங்களுக்கெல்லாம்? ஒரு படத்தை காப்பி பண்ணினதுக்குப் போய் டிவில அழுறாங்க, கண்ணீர் விடுறாங்க, கேஸ் போடுறாங்க. இல்ல நான் கேட்குறேன் படத்தை வேறு ஆளை வச்சுதானே எடுத்தான்? உன் படத்தை அப்படியேவாயா ரிலீஸ் பண்ணான்? இதுக்கு போய் கூவிகிட்டு.
- அதே கதையை 100 வருசமா பார்த்தாலும் ஒரு ரசிகானாச்சும் சலிப்படைச்சிருக்கானா? கிடையாது. 70 வயசாகியும் இன்னும் பார்த்துக்கிட்டுருக்காங்கய்யா சில ரசிகர்கள். ஆனா எதாச்சும் நடிகர் ஒரு படம் பழைய படம் மாதிரி பண்ணாகூட எப்பிடி கழுவி கழுவி ஊத்துறீங்க? இதெல்லாம் மனசை உறுத்தல?
- சாதி, மதம், மொழி, இனம் பார்க்காம வர்ற ஒரே படம் பிட்டு படம்தான்யா. எவனாச்சும் இது ஷகீலா படம் இது இந்துக்கள் நாங்கள் பார்க்க மாட்டோம்னு சொல்லியிருக்காங்களா? இல்லே ரேஷ்மா படம் நாங்கள் முஸ்லிம்கள் பார்க்க மாட்டோம்னு சொல்லியிருக்காங்களா? இல்ல மொழியாலதான் ஏதாவது பிரச்சினை வந்திருக்கா? பிட்டு படத்துனால சமத்துவம் வளருதைய்யா, நாம் அனைவரும் இந்தியர்ங்கிற எண்ணத்தை வளர்க்குற பிட்டு படத்தையாடா கேலி பண்றீங்க?
- ஒவ்வொரு படத்துக்கும் ஆடியோ பங்ஷன், பாட்டு ரிலீஸ், ட்ரைலர் ரிலீஸ், படம் ரிலீஸ், பேப்பர் விளம்பரம், டிவி விளம்பரம்னு எத்தினி விளம்பரப்படுத்துறீங்க?? ஒரு பிட்டு படத்துக்காவது இதெல்லாம் பண்ணியிருக்காங்களா? தன் படத்துமேல, தன் திறமைமேல உள்ள நம்பிக்கைய்யா அதெல்லாம்!
- நாடு இவ்ளோ கஷ்டத்தில இருக்குன்னு தெரிஞ்சு, பெட்ரோல் விலையேற்றத்தை மனதில் வச்சு டிரஸ்கூட போடாமா நடிக்கிறாங்கைய்யா அவிங்க! அந்த நன்றி உணர்ச்சி இருக்கா உங்களுக்கெல்லாம்?
- படிக்கிற வயசில மாணவர்கள் படம் பாத்து அவிங்க நேரம் வீணாகக்கூடாதுன்னு 18 வயசுக்குள்ளே இருந்தா பிட்டுபட தியேட்டருக்குள்ளயே விடமாட்டாங்கைய்யா, அந்த சமூகப் பொறுப்பு இருக்கா உங்களுக்கெல்லாம்?
அய்யா! இனியாவது நல்ல நல்ல பிட்டு படமா எடுத்து
நாட்டை உயர்த்துங்கய்யா! அவ்வ்வ்வ்!
Tweet |
பிட்டுல எவ்வளவு உயர்ந்த விஷயங்கள் இருக்கின்றன என்பதை லிஸ்ட் போட்டு சொல்லிட்டீங்க.
ReplyDeleteவாழ்க பிட்டுகள்
வீட்டுல மளிகை சாமான் லிச்டைக்கூட இப்பிடி விலாவாரியா சொன்னதிலைங்கோ!
Deletethalaiva neenga engoooo poiteenga annnnggggg
ReplyDeleteஆமாம், வர்ற வழில அண்ணாநகர்ல ட்ரெயினேஜ்குள்ளே விழுந்துட்டேன், எழுந்து பார்த்தா தாம்பரம்!
Deleteada ada ada
ReplyDeleteபடம் பார்க்கும்போதுதானே இப்படி வரணும்??
Deleteதலைவா...எல்லா மானிலங்களையும் இனைத்து சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவது இந்த பிட்டு படம் ஒன்னுதான் ஏன்னா மொழியை தாண்டி ரசிக்கப்படுவது அது மட்டும்தானே :-)
ReplyDeleteஏன்னா மாநிலங்களைத் தாண்ட முடியாதில்லையா? அதான் :-)
Delete