இது எல்லாமே டூப்ளிகேட்
அப்படின்னா எதை உண்மைன்னு நம்புறது ? நீங்கள் வாங்கும் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை போலி என்று உங்களுக்குத் தெரியுமா? போலி பொருட்கள் உண்மையான பொருளைவிட நன்றாக பேக் செய்யப்பட்டு வரும் என்பது தெரியுமா? குழந்தைகளுக்கு இந்தப் பொருட்களை உபயோகப்படுத்துவது தீங்கானது என்று தெரியுமா?
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்தும் FAKE PRODUCTS.
பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்
இடம் - DUBAI GLOBAL VILLAGE,
Tweet |
போலியான வாழ்க்கைக்கு முன் இது எம்மாத்திரம்...?
ReplyDeleteஅட! இப்போ மனிதர்களே போலி வேடம் தான் போடுறாங்க!! அதையே நாம கண்டுக்கல!!இத மட்டும் என்ன கண்டுக்கவா போறோம்!!!
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)