Blogger Widgets

தத்துவங்கள் தன்னம்பிக்கை வாழ்க்கை!


  • அவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் காதலை ஆண்கள் கழிவறைகளில் எழுதுவதுதான் மூடநம்பிக்கை!

  • பெண்கள் இல்லா உலகம் வேண்டும் - அங்கு என்னைத்தவிர எல்லா ஆண்களும் போய்விட வேண்டும் :-)
  
  • வீடு சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்தாலும் பராவாயில்லை, மைக்செட் வைத்து ஆசிர்வதிக்கப்படும் இடத்திற்குப் பக்கத்தில் வேண்டாம்!

  • ஊருக்குள்ள எதைப்பார்த்தாலும் போட்டோ எடுத்து ஸ்டேடஸ் போட்டுர்றானுக. நம்பி உச்சா போக முடியல! சே!

  • குடிக்காமலும் சிகரெட் பிடிக்காமலும் இருந்து ஒரு பிறந்தநாளை அதிகப்படுத்துங்கள்!



  • உலகம் அழியாது நம்புங்க... அப்படி அழிஞ்சா என்னைக் கேள்வி கேட்க நீங்க உயிரோட இருக்கவா போறீங்க?

  • பெண்கள் கர்ப்பமான குழந்தை சுகமா பிறக்க நடக்கிறார்கள். ஆண்கள் கர்ப்பமானா வயிறு குறைய நடக்கிறார்கள்.

  • சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதல்ல, பிறருக்கு பாதிப்பில்லாத வகையில் எதையும் செய்யலாம் என்பதே!

  • US நிராகரித்த ஹெலிகாப்டரை இந்தியா ஏன் வாங்கியது? லஞ்சம்தானேAKஆண்டனி: US வாங்கியிருந்தா நாம எப்படி அதை வாங்கமுடியும்?


  • எழுதிய புத்தகங்களைவிட எழுதாத வெற்று புத்தகங்களே மதிப்புமிக்கவை - அதில் என்ன வேண்டுமானாலும் எழுதப்படலாம்!

  • பேச்சிலர் அறை இப்போதுதான் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு இல்லாத சிகரெட் துண்டுகளே சாட்சி!

  • காந்தி அன்றே காங்கிரசை கலைக்கச் சொன்னார், ஏன்னா அது இவ்ளோ தரித்திரங்களைப் பெத்துப்போடும்னு அவருக்கு அப்பவே தெரியும்!

  • இரவெல்லாம் உன் வாய்பட்டு என் உடலெல்லாம் சிவந்துவிட்டது, என்மேல் உனக்கெதற்கு இவ்வளவு காதல்? - மூட்டைபூச்சி


2 COMMENTS:

  1. Greetings!
    If you're looking for an excellent way to convert your Blog visitors into revenue-generating customers, join the PayOffers.in Ad Network today!
    PayOffers India which is one of the fastest growing Indian Ad Network.
    Why to Join PayOffers India?
    * We Make Your Blog Into Money Making Machine.
    * Promote Campaigns With Multiple Size Banner Ads.
    * Top Paying and High Quality Campaigns/Offers...
    * Earn Daily & Get Paid Weekly Through check,Bank deposit.
    * 24/7, 365 Days Online Customer Support.
    Click here and join now the PayOffers India Ad Network for free:
    http://payoffers.co.in/join.php?pid=21454
    For any other queries please mail us at Neha@PayOffers.co.in
    With Regards
    Neha K
    Sr.Manager Business Development
    Neha@PayOffers.co.in
    www.payoffers.co.in
    Safe Unsubscribe, You are receiving this relationship message, if you don't want to receive in the future, Reply to Unsubscribe@PayOffers.co.in Unsubscribe

    ReplyDelete
  2. enakku kaasellam venam sir, nallathaa oru naalu readersa pidichchu kodunga! varravanga ellam ennaive kalaaikkiraanga!

    ReplyDelete