- கல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் முதலிரவு எங்கே நிச்சயிக்கபடுகிறது? நான் நேரா அங்கே போயிடுறேன்!:)
- பெண்கள் 600 வருடத்திற்கு முன்னாடியே ப்ரா அணிய ஆரம்பித்துவிட்டார்களாம்! -அதற்கும் முன்னாடியே பிறந்திருக்கலாம்!
- குலுங்கும்போதெல்லாம் குலுங்கிவிடுகிறேன் - விழுங்கிவிடலாமா என்று!
- அவன் : எதுக்கு குனியும்போதெல்லாம் நெஞ்சில் கை வைத்துக்கொள்கிறாய்?
அவள் : நீ வச்சிடக்கூடாதுன்னுதான்!
- நண்பன் 1 : எல்லாம் முடிந்த பிறகு மனைவிகிட்டே பேசுவியா?
நண்பன் 2 : அது என்னிடம் மொபைல் இருப்பதைப் பொறுத்து!"
- நண்பன் 1 : நான் ஒரு வருசமா கடலை போட்ட திவ்யா எனக்கு ராக்கி கடிட்டாடா!
நண்பன் 2 : இருந்தாலும் உன் தங்கை இப்படி பண்ணியிருக்கக் கூடாது மச்சா!!!
செம தத்துவம் :-
- அதிர்ஷ்டத்திற்கும் துரதிர்ஷ்டத்திற்கும் என்ன வித்தியாசம்?
காற்றில் ஸ்கர்ட் விலகும்போது நீ அதை பார்த்திட்டா அது உன்னோட அதிர்ஷ்டம்!
ஆனா அந்த நேரத்தில உன் கண்ணுல தூசி விழுந்திட்டா அது உன் துரதிர்ஷ்டம்!
நகைச்சுவைக் கதை:
ஸ்கூல் மணியடித்து பாடமெல்லாம் துவங்கிவிட்டனர் – அப்போது 2-ம் வகுப்பு மாணவி வகுப்பறைக்கு தாமதமாக வருகிறார்.
MISS : ஏன்
லேட்டு?
GIRL : ஸ்கூல் பஸ்ஸ விட்டுட்டேன் மேடம்!
MISS : இப்போ டைம் என்ன தெரியுமா 9.30 ? அரைமணி நேரம் லேட்டு
GIRL : ஸாரி மிஸ்
MISS : நீ தினமும் இப்பிடித்தான் வர்ற? பீரியட்டோட இம்பார்டன்ஸி தெரியுமா உனக்கு?
GIRL : தெரியும் மிஸ்
MISS : தெரியுமா? என்ன தெரியும்? சொல்லு!
GIRL : அது வந்து மிஸ், ஒரு தடவை எங்கக்கா பீரியட மிஸ் பண்ணிட்டா அதைக் கேட்டதும் எங்கம்மா மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க, எங்கப்பா ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிட்டாரு, எங்க வீட்டு கார் டிரைவர் வேலையவிட்டுவிட்டு ஓடிட்டான்!

Tweet |
ஹிஹி ஹி..
ReplyDeleteம்...
ReplyDeleteகடைசியில சொன்னது கதையா?
ReplyDeleteஉங்களையெல்லாம்!!
அது நண்பர் ஒருவர் சொன்னது!
Deleteயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு போட்டுட்டேன்! :)
நல்ல நகைச்சுவைகள்.
ReplyDeleteThank u. enjoyed all jokes
ReplyDeleteEnnidam neraya joke erukku meg pannunga 9962123421
ReplyDelete