Blogger Widgets

கார்த்தி vs வெங்காயம்

  • பருத்தி வீரன் - தி பெஸ்ட்
  • ஆயிரத்தில் ஒருவன் - பெஸ்ட்
  • பையா - சூப்பர்
  • நான் மகான் அல்ல - சூப்பர்
  • சிறுத்தை - சங்கு
  • சகுனி - கொடூரம்
  • அலெக்ஸ்பாண்டியன் - மஹா கொடூரம்

   இப்பொழுது ஒரு முழுவெங்காயத்தை எடுத்துக்கொள்ளுங்கள், பருத்திவீரனிலிருந்து ஒவ்வொரு படத்திற்கும் ஒரு தோலை உரிக்கவும், இப்போ என்ன மிச்சம் இருக்கிறது???


 படம் எடுப்பது பெரிதல்ல, ஆனா எடுத்த கருமத்தை ஒருமுறையாவது பார்த்துவிட்டு (முழுசா பார்க்க முடிஞ்சா) ரிலீஸ் பண்ணுங்கப்பா. சந்தானம் போல எல்லாப் படத்திலேயும் அதே டையலாக்கையே திரும்பத் திரும்பச் சொல்லி வெறுப்பேற்றும் ஒரு காமெடியன்(ஹி! ஹி!) மட்டும் இருந்தால் போதுமா? அல்லது சுண்டிவிரலை அசைத்தால் ஆயிரம் பேர் பறக்கும் நாலு சண்டை வச்சா படம் ஓடிருமா??? தெலுங்குப்படம் எடுக்கிறதுன்னா தெலுங்குல எடுங்கப்பா!

 ஹைதிராபாத்தில ஒரு பேட்டில உங்களுக்குப் பிடித்தது தமிழ் ரசிகர்களா/ தெலுங்கு ரசிகர்களா என்ற கேள்விக்கு "எனக்குப் பிடித்தது தெலுங்கு ரசிகர்கள்தான்" என்று கார்த்தி சொல்லும்போதே நாம சுதாகரிச்சிருக்கனும்!

 இல்லீன்னா பொங்கலுக்கு மூணு நாள் முன்னாடியே அலெக்ஸ் பாண்டியனை ரிலீஸ் பண்ணும்போதாவது சுதாகரிச்சிருக்கனும்!!

 ரஜினி படத்தோட பஞ்ச் டைலாக்கை காப்பி அடிப்பது, படத்தோட பேரை காப்பி அடிப்பது, கதையை காப்பி அடிப்பது இதெல்லாம் வேணாம். இப்படி ஆணி புடுங்குவதை இதோட நிறுத்திக்கோங்க, அதுக்கு நாங்க பழைய ரஜினி படத்தையவே பார்த்துக்குவோம்.


8 COMMENTS:

  1. விளக்கம் பிரமாதம்....பகிர்வுக்கு மிக்க நன்றி....."உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....."

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
    Replies
    1. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூடவே விடுமுறை தின நல்வாழ்த்துக்கள் :D

      Delete
  2. அண்ணே நாலு வரில சொன்னாலும் நச்சுனு இருக்கு விமர்சனம்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மூனு வயசா? எனக்கு நாலுதான் ஆவுது!

      Delete
  3. karthis next will be most horrible.let him stop acting.sarakku galiyayidichu doi.

    ReplyDelete
    Replies
    1. விடுமச்சி இப்படி எல்லோரும் நடிக்கிறத நிறுத்திட்டா நம்ம யார ஓட்டுறது?

      Delete
  4. Exactly correct....

    ஹைதிராபாத்தில ஒரு பேட்டில உங்களுக்குப் பிடித்தது தமிழ் ரசிகர்களா/ தெலுங்கு ரசிகர்களா என்ற கேள்விக்கு "எனக்குப் பிடித்தது தெலுங்கு ரசிகர்கள்தான்" என்று கார்த்தி சொல்லும்போதே நாம சுதாகரிச்சிருக்கனும்!

    I also saw that video.Karthi is very selfish person.
    This film also taken for telungu audience not for our tamilans.

    ReplyDelete
    Replies
    1. அன்டே தெலுங்கன்டே நாக்கு சால இஷ்டம் :-)

      Delete