செல்லம் எனக்கு இங்கே பீல் பண்றமாதிரி ஒரு முத்தம்
வேணும்! ஒன்னே ஒன்னு கொடேன்?
நான் மாட்டேன்!
ப்ளீஸ்! ப்ளீஸ்! என் கன்னம் எல்லாம் நீ இல்லாம
வறண்டுபோய் கிடக்குது, ப்ளீஸ் ஒன்னே ஒன்னு
ம்மா
பீலே வரலையே?
ம்ம்ம்மா
ம்ஹூம் பத்தலை
ம்ம்மா.. ம்ம்மா..
ம்ம்மா.. ம்ம்மா.. ம்ம்மா.. ம்ம்மா..
...........................
என்னாச்சுடா?
கன்னம் நனைஞ்சிடிச்சி!
போதுமா?
போதாது, நான் கேட்டமாதிரி எனக்கு பீலிங் வர்ற மாதிரி கொடு!
இதுக்கு மேல எப்படிக் கொடுக்கிறதுன்னே சத்தியமா தெரியல.
சரி நீயே சொல்லு எப்படிக் கொடுக்கிறது?
அதை நான் சொல்லக்கூடாது!
ஏன்?
எப்படிக் கொடுக்கிறதுன்னு சொல்லிட்டா ஒரே
முத்தத்துல முடிச்சிருவ, அப்புறம் இத்தனை முத்தம் கிடைக்குமா?
அடங்.....................! (சென்சார் கட்!)
Tweet |
0 COMMENTS:
Post a Comment