Blogger Widgets

நன்றி! நன்றி! நன்றி!

காதலிக்கும் நன்றி!
காதலுக்கும் நன்றி!
காதலன் என்னைக்
கவிஞனாக்கியதற்கு....



7 COMMENTS:

  1. நன்றி நல்லா இருக்கு.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. Replies
    1. கமெண்ட்டுக்கு நன்றி :P

      Delete
  3. காதல் வந்தாலே கவிதையும் கூடவே வருமென்கிறார்கள்.உண்மைதான் போலிருக்கே.

    ReplyDelete
    Replies
    1. பஸ்ல போகும்போது அதுக்கெல்லாம் நான் டிக்கெட் எடுக்க மாட்டேன் ஆமா சொல்லிட்டேன்

      Delete
  4. காதல் வந்திருக்கா அதான் கவிதை வந்திருக்கு காதலிக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஏன் CIA-ல ஜாயின் பண்ணக்கூடாது? நல்லா' கண்டுபுடிக்கறீங்க?

      Delete