Blogger Widgets

பிம்பிலிக்கா பிளாப்பி!


அனைத்துக் காதலர்களுக்கும் நன்றி!!!

பதிவை ஆரம்பித்த ஆகஸ்ட் 30-லிருந்து வெறும் 34 பதிவுகள், 55 நாட்களில் 10,000 வருகையைக் கடக்கப்போகிறது நம் நிலாப்பெண்ணுக்கு. இதைக் கொண்டாடும் வகையில் இதற்கான பரிசு பற்றிய விபரம் கீழே!

பதிவைப் பார்த்தவர்கள்: - 
ஆயிரம்
இரண்டாயிரம்
நாலாயிரம்
எட்டாயிரம்
பிம்பிலிக்கா பிளாப்பி.......

இந்த 10,000 வருகைகளிலிருந்து வாசகர்கள் பற்றி நாம் தெரிந்து கொண்டது:  

1.       சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு  பக்கியும்  வருவதில்லை , மற்ற  5 வார  நாட்களில்  மட்டுமே வருகிறார்கள்!


(இப்படியும் இருக்கலாமோ ???)

1.        ஆபீஸ்ல எவனோ கம்ப்யூட்டர் வாங்கி வச்சிருக்கான் யூஸ்  பண்ணிக்குவோமே!
2.        வீட்டில் நெட் வாங்க  காசு  இல்லைஅந்த காசுல நாலு குவாட்டர் வாங்கலாமே!
3.        வாரம் முழுதும் இன்டர்நெட் இரண்டு நாளாச்சும்  சந்தோசமா இருப்பமே!

2.       காந்திஜியை பற்றி எழுதினால் யாரும் படிப்பதில்லை - அதே காங்கிரஸ் தேர்தலில் டெபொசிட்  காலி என்றால் ஆயிரக்கணக்கான வருகை

(இப்படியும் இருக்கலாமோ ???)

1.        காங்கிரஸ் மேலுள்ள கடுப்பு
2.        அவரைபாற்றி  படித்து எனக்கு என்ன வரப்போகிறது
3.        காந்திஜி என்றால் சோனியா காந்திஜியை நினைத்து விடுவது.

3.       கவிதைகள்  எழுதினால் ப்ளாக்  வெறிச்சோடிக்  கிடக்கிறது !

(இப்படியும் இருக்கலாமோ ???)

1.        உன் காதலியப் பற்றி எழுதுவதை நாங்கள் ஏன் படிக்க வேண்டும் ??
2.        காதல் தோல்வியால் ஏமாற்றத்தால் ஏற்பட்டுள்ள வெறுப்பு 
3         என் பொழப்பு ஊரே சிரிக்கிது, இதுல கவிதை வேற போங்க தம்பி!!!



  பரிசு உங்களுக்கே: 10000-ஆவதாக வரும் வாசகர் 3 நாட்கள் இலவசமாக அவரர் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் - நிபந்தனைகளுக்கு உட்பட்டது.


                                      ~ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ~

எவ்வளவுதான்  கெஞ்சினாலும்  சரி , இல்ல கால்ல  விழுந்து கதறினாலும் சரி ஒருத்தரும் , மேலுள்ள  FACEBOOK லைக்  பாக்ஸ்யோ அல்லது கீளுள்ள  ஜாயின் கூகுளேயோ யாரும் சேருவதில்லைஇதுக்கு  காரணம்  உங்களுக்குத்  தெரிஞ்ச  சொல்லுங்கப்பா - கமெண்ட்ஸ்  கிழே!!!  


2 COMMENTS:

  1. oru comment podanunna 10 thadava click panikitea erka venti erku apram yepti kaduppu varthu block owner

    ReplyDelete
    Replies
    1. புரியல - வேறு யாருக்கும் இந்த பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன்!!!

      Delete