Blogger Widgets

போதை மொழி!

                 முழு போதையில் இருந்த ஒரு அமெரிக்கர் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பொதுக்கூட்டத்தின் மைக்கை பிடுங்கி, “எனது அமெரிக்க நண்பர்ர்களே! வேலையில்லாமல் கஷ்டப்படும் அனைவருக்கும் நமது அரசாங்கம் மாதம் 500டாலர் தருகிறது. 


  இப்படி நமக்கு அமெரிக்க அரசாங்கம் கொடுக்கும் பணத்தைக்கொண்டு நாம் வால்மார்ட்டில் பொருள் வாங்கினால் பணம் சீனாவுக்குப் போகும். காருக்குப் பெட்ரோல் போட்டால் அது அரேபியர்களுக்குச் செல்லும். ஒரு கணினி வாங்கினால் அது இந்தியாவுக்குப் போய்விடும், பழங்கள் மற்றும் காய்கறிகள் வாங்கினால் அது மெக்ஸிக்கோவிற்குப் போய்விடும். நாம் ஒரு நல்ல கார் வாங்கினால் அது ஜெர்மனிக்குப் போய்விடும். 


  எனவே அந்தப் பணத்தை அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் செலவு செய்யவேண்டும், அதற்கு ஒரே வழி அமெரிக்க உற்பத்தி பொருட்கள் மட்டுமே என்பதால் விலைமாதர்கள் மற்றும் பீரில் மட்டுமே செலவிட வேண்டும். நான் என் பகுதியை செய்து கொண்டிருக்கிறேன்!





தத்துவம் மாமே தத்துவம்!

என்னதான் லட்ச லட்சமா டிரஸ் எடுத்து கல்யாணம் பண்ணினாலும் பர்ஸ்ட்-நைட்ல பத்து ரூபா ஜட்டிகூட போட முடியாது!


0 COMMENTS:

Post a Comment