Blogger Widgets

SMS இலவசம் - இந்தியா உட்பட உலகம் முழுவதற்கும்!

  கூகிள் இந்த சேவையை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு நீங்கள் எந்த கட்டணமும் செளுத்தவேண்டியதில்லை. இந்தியா உட்பட உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழையவும்! அங்குள்ள CHAT – பாக்ஸிலிருந்து உங்கள் நண்பரின் மொபைல் நம்பருக்கு SMS அனுப்பவும், அவ்வளவுதான்! 

நுணுக்கங்கள்!
  • முதலில் 50 SMS உங்களுக்கு இலவசமாய் கொடுக்கப்படும்! ஒவ்வொரு SMS நீங்கள் அனுப்பும்போதும் அதன் அளவு குறையும்!
  • நீங்கள் செய்யும் எஸ்எம்எஸ்க்கு Reply பெறும்போது உங்களது கணக்கில் 5 SMS சேர்க்கப்படும். (உங்க மொபைலுக்கு நீங்களே அனுப்பிக்கூட REPLY பண்ணிக்கொள்ளலாம்! REPLY செய்வதற்கு உங்கள் MOBILE OPERATOR கட்டணம் விதிக்கலாம், கவனம்!)
  • ஒருவேளை இலவச SMS தீர்ந்துபோய்விட்டால்? உங்கள் கணக்கில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் இலவச SMS CREDIT சேர்க்கப்படும்!
  • அழைக்கும் எண்ணை ஸ்டோர் செய்துவைத்துக்கொள்ளலாம்! PHONE BOOK SERVICE
SUPPORTED OPERATORS: INDIA
  • Aircel
  • Loop Mobile
  • MTS
  • Reliance
  • Tata DoCoMo
  • Tata indicom
SRI LANKA
  • Dialog
  • Etisalat
  • Mobitel
MALAYSIA
  • DiGi
  • Maxis
இலவச எஸ்எம்எஸ் உபயோகிக்க: http://www.gmail.com
மேலதிக விபரங்களுக்கு http://support.google.com/chat//bin/answer.py?hl=en&answer=140366&rd=1


(இந்த சேவை WAY2SMS போன்ற தளங்களின் சேவை போன்றதே! ஒரே வேறுபாடு, கூகிள் கொடுக்கிறது. விளம்பரம் கிடையாது - தற்போதைக்கு:) )


ஒரு ரூபாயில் இந்தியாவிற்கு பேச!

  கூகிள தரும் இந்த வசதி உலகம் முழுவதும் மொபைல் மற்றும் LANDLINE என அனைத்துக்கும் பொருந்தும், பதிவை படிக்க ஒரு ரூபாயில்இந்தியாவிற்கு பேச!


7 COMMENTS:

  1. அவசியமான பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. பதிவிட்டதற்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  4. நல்ல பதிவு...
    ஆனால், இதில் உள்ள ஒரு பிரச்சனை. செய்தி நம் மொபைலுக்கு வரும் போது வெறும் எண் மட்டுமே வருகிறது. 99***. அதைக் கண்டுபிடிப்பதற்கே ஒரு பிராயத்தனம் தேவைப்படுகிறது!
    எனினும், நல்ல தகவல்.. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தகவல் அனுப்பும்போது பெயரும் சேர்த்து அனுப்பவும்!

      Delete
  5. நல்ல தகவல்..இதன் மூலமா யார் நம்பரையாவது எதிர்பார்கலையே? :)

    ReplyDelete
    Replies
    1. எதிர்பார்க்கிரவங்க நம்பர் இருந்தா நான் ஏன் இப்பிடி மொக்கையா எழுதிகிட்டுஇருக்கேன்?

      Delete