Blogger Widgets

தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்க்க - HOTSPOT SHIELD

To view blocked websites:

உங்க கம்பேனி உங்கள் இம்சை தாங்க முடியாம நீங்க குடியிருக்கிற Facebook, Yahoo Chat, Twitter  போன்றவற்றை தடை செய்துவிடலாம்!

ஒவ்வொரு நாடும் தங்களுக்கு ஒவ்வாத தளங்களைத் தடை செய்துவிடுவது வழக்கம்!  உதாரணமாக் UAE இல் Skype, Orkut போன்ற தளங்கள் தெரியாது!

வாத்யாரே இதுக்கு இன்னா பண்ண?

இந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்! - HOTSPOTSHIELD


இப்போ TASKBARல வர்ற HOTSPOT SHIELD பட்டனை கிளிக் செய்து CONNECT பண்ணவும்!
இனி உலகத்தில உள்ள எல்லா தளங்களையும் பார்க்க முடியும்! யார் தடுத்தாலும் சரி!

குறிப்புகள் :

  • HOTSPOT SHIELD உங்களுக்கென ஒரு தனி புதிய IP உருவாக்குகிறது. 


உங்களுக்கு வேண்டிய தளத்தைப் பார்த்துவிட்டு HOTSPOT SHIELDDISCONNECT செய்துவிடவும்!

ஏன்?

  • HOTSPOT SHIELD உபயோகிக்கும்போது இணையதள வேகம் குறைவாக இருக்கும்
  • HOTSPOTSHIELD விளம்பரம் வராது!



முக்கியக் குறிப்பு: கண்ட கண்ட தளங்களைப் பார்க்கவோ அல்லது பிட்டு வீடியோக்களை பார்க்கவோ இதை உபயோகப்படுத்தினால் கம்பேனி பொறுப்பல்ல!!!


9 COMMENTS:

  1. download pannavendiya website ye block pannu vetchu irukkaangapa.

    ReplyDelete
    Replies
    1. u can download it from here : http://download.cnet.com/Hotspot-Shield-Elite/3000-2144_4-75609924.html

      Delete
  2. எங்க ஆபிஸ்ல Administrator Password நமக்கு குடுக்கரதில்லையே, எந்த புரோகிராமும் இன்ஸ்டால் பண்ண முடியாதே, என்ன செய்ய?

    ReplyDelete
    Replies
    1. ரூம் போட்டு யோசிக்கவும்!

      Delete
  3. Jayadev Das: www.hidemyass.com ஐ பயன்படுத்தி பாருங்க, ப்ரோவ்செர் லேயே இன்ஸ்டால் பண்ணிக்கலாம், ஒரு சில பேஜ் சப்போர்ட் பண்ணது & இணைய வேகம் குறையும்

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே போட்டாச்சு http://www.nilapennukku.com/2011/12/top-menu-updated.html

      Delete
  4. @ Ravivarman Kariklan

    Than U Boss, I will try this.

    ReplyDelete
  5. HOTSPOTSHIELD என்பது ஒரு பயர்வால் என என் நண்பன் கொடுத்தான் நானும் இன்ஷ்டால் செய்தேன் ஆனால் அதன் பிரகு ஒவ்வொரு முறையும் கணிணி ஆன் ஆகும் போது இந்த சாப்ட்வேர் தானாகவே இணையத்தில் கனக்ட் ஆகும் இந்த என் இனைய வேகம் மிகவும் குறைய ஆரம்பிக்கும் இதனால் கடுப்பான நான் அதனை அன்இன்ஸ்டால் செய்துவிட்டேன்ய இப்போது வருந்துகிறேன்..
    அதை தேடிக்கொண்டு இருக்கிறேன்

    ReplyDelete