துபாய் சுற்றுலா - 1
ஜுமேரா கடற்கரை (JUMEIRA BEACH)

மாவீரர்நாள் அறிக்கை 2011
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
27/11/ 2011.

சக்கை போடு போடுகிறது - Why this Kolaveri
யூடியுபில்
வெளியிடப்பட்ட வெறும் ஒன்பதே
நாட்களில் 41 லட்சம்
பார்வைகளைத் தாண்டி சக்கை
போடு போடுகிறது தனுஷ் பாடிய
"WHY
THIS KOLAVERI" பாடல்.
யூடியுப்
வரலாற்றிலேயே குறுகிய காலத்தில்
ஒரு இந்தியப் பாடல் இவ்வளவு
முறை பார்க்கப்பட்டது இந்த
ஒரே பாடல்தான்.
இது
"3" என்ற
திரைப்படத்தில் அமைத்துள்ள
பாடல்.
இன்னும்
பத்து நாட்களுள்ளுள் இரண்டு
கோடி பார்வைகளைத் தாண்டும்
என்பதில் ஐயமில்லை.
இந்தியாவில்
முதன்முதலாக ஒரு தமிழ் படத்தின்
பாடல் அனைத்து மொழிகளின்
டிவி, ரேடியோக்களில்
ஒளிபரப்பவது இதுவே முதல்முறை.
பிக்
எப்.எம்
மற்றும் ரேடியோ மிர்ச்சியின்
அனைத்து ரேடியோக்களும்
தொடர்ந்து ஒளிபரப்ப
ஆரம்பித்துவிட்டன.
சமீபத்தில் திரைத்துறையில் தமிழை வளர்க்க முடியவில்லையே என வருத்தப்பட்டிருந்தார் கமல்ஹாசன்.

உடைகள் வாங்கும்போது கவனிக்க
எப்போதும் உடைகள் வாங்கும்போது விலையைத்தவிர
வேறு எதையும் நாம் பார்ப்பதில்லை (நானுந்தேன்). ஆனால் விலையைவிட இன்னொன்று முக்கியமானது, அது அந்த உடை எங்கு தயாரிக்கப்பட்டது, அதை எப்படித் துவைப்பது. (எனக்கு
இந்த கவலையே வேண்டாம் - துவைப்பதே இல்லையே!)

அவள் பெயர், அவள் கைகள், அவள் பாதம்
ஒரு அதிசயம்,

காமிடி கலாட்டா
நீ போய் கிணத்தில் விழுந்தாலும், இல்ல நாலு பேரு சேர்ந்து உன்னைத் தள்ளிவிட்டாலும் மரணம் உனக்குத்தான்!
எனக்கு நிலா மாதிரி பொண்ணு வேணும்!

தினமலரும் கருகிய செடியும்!

நாட்டின் No.1 முட்டாள் யார்?


இலங்கையில் படம்காட்ட மாட்டாங்களாம்!
சமீபத்தில்
இயக்குனர் சசிக்குமார் ஒரு பேட்டியில் - தமிழ்ப் படங்களுக்கு இலங்கை அரசு தடை
விதிப்பதும், தணிக்கை
செய்வதும் தொடர்கிறது. இலங்கையில் எனது படத்தை திரையிட அனுமதி தரமாட்டேன். இதற்கு
சில தயாரிப்பாளர்களும், இந்து மக்கள் கட்சியும் ஆதரவு தெரிவித்திருந்தது.
“வீரத்திற்கும் துரோகத்திற்கும் வித்தியாசம் தெரிஞ்சிக்கோ, ஒரு நாட்டின்மீது ஒன்பது நாடுகள் சேர்ந்து போர் செஞ்சா அது வீரமல்ல; துரோகம்” – இந்த வசனம் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

நானும் கடவுளும்!
சமீபத்தில் ரசித்தது -
காதலி: ஒரு முத்தம் கொடேன்

வங்கிக் கொள்ளை - நகைச்சுவை
பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடிக்க சேப்டி லாக்கரைத் தேடிக் கண்டுபிடித்தனர். அவர்கள் ஒரு பத்து சேப்டி லாக்கர் மட்டுமே இருக்கும் என நினைத்திருந்தனர். ஆனால் ஆயிரக்கணக்கான சிறிய சேப்டி லாக்கர்கள் இருந்தன. அவர்களுக்கு ஒரே சந்தோசம். “இதை மட்டும் கொள்ளையடித்தால்போதும் வாழ்நாள் முழுதும் வேறு எதுவும் தேவை இல்லை” என்றான் ஒருவன்.

எங்கே பாரதி? அழியும் படைப்புகள்!

வடிவேலு VS சிங்கமுத்து
மதுரையிலிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்து, வழியில் சென்னைக்கு அருகே காலை உணவிற்காக நிறுத்தப்படுகிறது. அருகிலிருந்த ஹோட்டலுக்குச் செல்கிறார் வடிவேலு. அங்கு டிஷர்ட் அணிந்து டையுடன் “வாங்க சார்! வாங்க” என்கிறார் சர்வர் சிங்கமுத்து.
சிங்கமுத்து : சார் என்ன சாப்புடுறீங்க??
வடிவேலு : (ஒரு டைப்பா இருக்கானே) முதல்ல மெனு கொடு.
சிங்கமுத்து : தொட்டுக்கரதுக்கு என்ன வேணும்?
வடிவேலு : ஷிட்!
சிங்கமுத்து: அதெல்லாம் இங்க கிடைக்காது.
வடிவேலு : (ஆஹா காலையிலேயே ஆரம்பிச்சுட்டானே - எங்ககிட்டயேவா என நினைத்துக்கொண்டு) யோவ் உங்க ஊர்ல இதைதான் சாப்புடுவீங்களா?? சரி ஒரு பிளேட் இட்லி வடை, ஒரு தோசை, ஒரு காப்பி கொண்டு வா, அப்புறம் 20இட்லி, 25தோசை 2லிட்டர் பெப்சி ஒரு 10 பார்சல் பண்ணி சீக்கிரம் கொண்டு வா.
சிங்கமுத்து: ஒ! அப்படியா சங்கதி! (கல்யாணத்துக்கு வாங்கிட்டு போறானோ??)

கனிமொழியின் ஜாமீன் நிராகரிப்பு

இணையதளம் விளம்பரங்களைத் தடுக்க – AdBlock

பயன்கள்:
- இது உங்கள் கணினியில் வரும் அனைத்து விளம்பரங்களையும் தடுக்கும். அது படமானாலும் சரி, எழுத்து விளம்பரமானாலும் சரி.
