காதல் கல்யாணத்திற்கும், பொருத்தம் பார்த்து நடத்துற கல்யாணத்திற்கும் என்ன ஒற்றுமை?
நீ போய் கிணத்தில் விழுந்தாலும், இல்ல நாலு பேரு சேர்ந்து உன்னைத் தள்ளிவிட்டாலும் மரணம் உனக்குத்தான்!
நீ போய் கிணத்தில் விழுந்தாலும், இல்ல நாலு பேரு சேர்ந்து உன்னைத் தள்ளிவிட்டாலும் மரணம் உனக்குத்தான்!
எனக்கு நிலா மாதிரி பொண்ணு வேணும்!
அவ்வளவு அழகாகவா??
சே! சே! நைட் வரணும், காலைல போயிடனும்! (நேக்கு பிடித்தது)
அது ஸ்டெப்னி குதிரை.
இதோ இந்த வயிற்றிக்குள்தான் இருந்தாய்!
இவ்வளவு பெரிய நான் எப்படி இந்த வயிற்றிக்குள் போனேன்?
போகும்போதே எங்க போறேன்னு கேக்குறியே அந்த காரியம் விளங்குமா?
சரி, எங்கிருந்து வருவ?
எந்த நாட்டுக்குப் போனாலும் இவன் மதராசின்னுதான் சொல்லுறாங்க; சென்னைவாசின்னு யாரும் சொல்லுரதில்லையே ஏன்?
எந்த நாட்டுக்குப் போனாலும் இவன் மதராசின்னுதான் சொல்லுறாங்க; சென்னைவாசின்னு யாரும் சொல்லுரதில்லையே ஏன்?
கல்யாணத்திற்கு அப்புறம்?
தேவையா நீ? தேவையா நீ? அப்படின்னு கேட்கிறார்.
உன்னோட போன் நம்பர் மறந்து போச்சு!
உன்னோட போன் நம்பர் மறந்து போச்சு!
மறந்து போச்சுன்னா என்கிட்டே போன் பண்ணி கேட்டிருக்க வேண்டியதுதானே?
என்னதான் லட்ச லட்சமா டிரஸ் எடுத்து கல்யாணம் பண்ணினாலும் பர்ஸ்ட்-நைட்ல பத்து ரூபா ஜட்டிகூடபோட முடியாது!
Tweet |
0 COMMENTS:
Post a Comment