என்னவள்!
நீ
சேலைக்கடையில்
நுழைந்தால்,
சேலைகள் எல்லாம்
சினுங்குகின்றன
“என்னைக் கட்டிக்கொள்”
“என்னைக் கட்டிக்கொள்”
என்று என்னைப் போலவே!
-கவிஞர் சோலவலசு ஜெயராம்!
எவ்வளவோ கவிதைகள் இருந்தாலும் இதற்கே இப்பகுதியில் முதலிடம்!
Tweet |
அழகிய கவிதை வரிகள் வாழ்த்துக்கள் ........
ReplyDeleteநன்றி! வாழ்த்துக்கள் கவிஞர் சோலவலசு ஜெயராம் அவர்களுக்கே உரித்தாகும்.
Delete